Enna Petha Raasa – Petha Manasu Song Lyrics

Song: Petha Manasu Song Lyrics

Lyricist: Ilaiyaraja

Movie: Enna Petha Raasa


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Oo…ooh…ooh….oo….ooh….oo…ooh

Aaa….aa…..aa….a….aaa….
Male : Peththa manasu suththathilum suththamadaa

Intha pilla manasu piththathilum piththmadaa

Dheivam adhu thaayikku keezhathaan

Enthan thaai avalum saamikku melathaan

Antha dheivam adhu thaayikku keezhathaan

Enthan thaai avalum saamikku melathaan
Male : Peththa manasu suththathilum suththamadaa

Intha pilla manasu piththathilum piththmadaa
Male : Verum kaiya veesi kondu

Veragu somanthu viththu

Iravaa pagalaa dhenam dhenam ozhachchathu

Sarugu porukki vanthu saatham vadichchu thanthu

Pasiyae theriyaa maganaa valaththathum
Male : Eththana thaayinga namma tamil naattilae

En thaayi avala pol yaaru intha oorlae

Thiyaagi yaaru thiyaagi yaarum illae podaa

Thaayin kaala vanangi kumbittitu vaadaa

Avathaan koyil avathaan olagam
Male : Peththa manasu suththathilum suththamadaa

Intha pilla manasu piththathilum piththmadaa
Male : Mannil varum chedi kodigal

Evvalavu vagaigalthaan

Maramo kodiyo thanni mattum onnaethaan

Pala vidha marangal enna maraththula pazhangal enna

Neraththil rushiyil ovvonnum verathaan
Male : Pazhamaai pazhuththathaal milagaai inikkumaa

Kaayaai iruppathaal koiyyaa kasakkumaa

Nalla vayiththil poranthaa nallavanaethaandaa

Kettathu seiyya maattaan vallavanaethaandaa

Avanae manithan adhai nee unaru
Male : Peththa manasu suththathilum suththamadaa

Intha pilla manasu piththathilum piththmadaa

Dheivam adhu thaayikku keezhathaan

Enthan thaai avalum saamikku melathaan

Antha dheivam adhu thaayikku keezhathaan

Enthan thaai avalum saamikku melathaan
Male : Peththa manasu suththathilum suththamadaa

Intha pilla manasu piththathilum piththmadaa…


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ…..ஓஹ்…..ஓஹ்….ஓ…..ஓஹ்…..ஓ….ஒஹ்
ஆஅ…..ஆ…..ஆ……அ…..ஆஅ…… ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான் ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா ஆண் : வெறும் கைய வீசிக் கொண்டு
வெறகு சொமந்து வித்து
இரவா பகலா தெனம் தெனம் ஒழச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சு தந்து
பசியே தெரியா மகனா வளத்ததும் ஆண் : எத்தன தாயிங்க நம்ம தமிழ் நாட்டிலே
என் தாயி அவளப் போல் யாரு இந்த ஊரிலே
தியாகி யாரு தியாகி யாரும் இல்லே போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா
அவதான் கோயில் அவதான் ஒலகம் ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா ஆண் : மண்ணில் வரும் செடி கொடிகள்
எவ்வளவு வகைகள்தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்னேதான்
பல வித மரங்கள் என்ன மரத்துல பழங்கள் என்ன
நெறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான் ஆண் : பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனே தான்டா
கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தான்டா
அவனே மனிதன் அதை நீ உணரு…. ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான் ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா