Enna Petha Raasa – Sondham Ondrai Thedum (Sad) Song Lyrics

Song: Sondham Ondrai Thedum (Sad) Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Enna Petha Raasa


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili
Male : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

Intha kural ketkuthaa

Thunbam thannai thoonduthaa

Anbu ondru serum neram yaedhu

Anbu ondru serum neram yaedhu
Male : Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen
Male : Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen
Male : Enthan thavamthaan palikka

Dheivam varam thanthathammaa

Ambuliyum bhoomi thannil

Un uruvil vanthathammaa
Male : Veedhi vazhi ponaal velli ratham

Tharaiyil nadanthaalae thanga ratham

Dheivam nammai yaeno piriththathu
Male : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili
Male : Siru veenai thaan eduththu

Viralaalae adhai meetti

Urugi manam paaduthammaa

Kurunagaiyum ponathammaa
Male : Siru veenai thaan eduththu

Viralaalae adhai meetti

Urugi manam paaduthammaa

Kurunagaiyum ponathammaa
Male : Paadal thannil nee irukka

Painkodiyumthaan ilaikka

Kuralgalilae naan thudikka

Kulangkodiyumthaan thavikka
Male : Eesan arul engae sendrathu

Yaenthizhaiyin manamum veruththathu

Dheivam nammai yaeno piriththathu
Male : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

Intha kural ketkuthaa

Thunbam thannai thoonduthaa

Anbu ondru serum neram yaedhu

Anbu ondru serum neram yaedhu
Male : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
இந்த குரல் கேட்குதா
துன்பம் தன்னை தூண்டுதா
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது…. ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க
தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமி தன்னில்
உன் உருவில் வந்ததம்மா ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது…. ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி ஆண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே அதை மீட்டி
உருகி மனம் பாடுதம்மா
குறுநகையும் போனதம்மா ஆண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே அதை மீட்டி
உருகி மனம் பாடுதம்மா
குறுநகையும் போனதம்மா ஆண் : பாடல் தன்னில் நீ இருக்க
பைங்கொடியும்தான் இளைக்க
குரல்களிலே நான் துடிக்க
குலக்கொடியும்தான் தவிக்க ஆண் : ஈசன் அருள் எங்கே சென்றது
ஏந்திழையின் மனமும் வெறுத்தது
தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
இந்த குரல் கேட்குதா
துன்பம் தன்னை தூண்டுதா
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது
அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது…. ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி