Enna Petha Raasa – Sondham Ondrai Thedum Song Lyrics

Song: Sondham Ondrai Thedum Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Enna Petha Raasa


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Ilayaraja
Female : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili
Female : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Intha kural ketkuthaa

Inbam thannai thoonduthaa

Anbu kolla kaalm neram yaedhu

Anbu kolla kaalm neram yaedhu
Male : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili
Male : Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen
Male : Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen
Male : Enthan thavamthaan palikka

Dheivam varam thanthathammaa

Ambuliyum bhoomi thannil

Un uruvil vanthathammaa
Male : Veedhi vazhi ponaal velli ratham

Tharaiyil nadanthaalae thanga ratham

Unnai ennai dheivam inaiththathu
Female : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili
Female : Siru veenai thaan eduththu

Viralaalae shuruthi ezhuppi

Kurunaaiyaal paaduvathai

Kurumbudanae kettiro
Female : Siru veenai thaan eduththu

Viralaalae shuruthi ezhuppi

Kurunaaiyaal paaduvathai

Kurumbudanae kettiro
Female : Paadal thannil nee mayangi

Painkodiyai vendumendraai

Kuralthanilae nee kirangi

Kulangkodiyai vendumendraai
Female : Eesan arul engae sendrathu

Yaenthizhaiyin manamum veruththathu

Dheivam nammai yaeno piriththathu
Female : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Intha kural ketkuthaa

Inbam thannai thoonduthaa

Anbu kolla kaalm neram yaedhu

Anbu kolla kaalm neram yaedhu
Female : Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்த குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது………
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது……… ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க
தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமி தன்னில்
உன் உருவில் வந்ததம்மா ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை தெய்வம் இணைத்தது பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி பெண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே சுருதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை
குறும்புடனே கேட்டிரோ பெண் : சிறு வீணை தான் எடுத்து
விரலாலே சுருதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை
குறும்புடனே கேட்டிரோ பெண் : பாடல் தனில் நீ மயங்கி
பைங்கொடியை வேண்டுமென்றாய்
குரல்தனிலே நீ கிறங்கி
குலக்கொடியை வேண்டுமென்றாய் பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்புதானே இணைத்தது…. ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்த குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது………
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது……… பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி