Enna Solla Pogirai – Its Raining Love Song Lyrics

Song: Its Raining Love Song Lyrics

Lyricist: Ku. Karthik

Movie: Enna Solla Pogirai


English Version

Singer : Mervin Solomon
Music by : Vivek-Mervin
Male : Vandhaai oru nodiyil vizhiyilae

Thandhaai oru puyalae uyirilae

Kottum mazhai thuliyin naduvilae

Kollum unadhazhagil uruginen
Male : Kalavaram thandhaai pennae oru paarvayil

Uyirvarai thindraai ennai oru velaiyil

Tharaiyinil thathi thaavum oru vaanavil
Male : Thagavalae illai aanaal arugae puyaal

Kolladhae kolladhae un kangal kaththi pookkal

Thulladhae thulladhae adi paavam ingae aangal

Thannalae thannalae en nenjil edho koochal

Unnaalae unnaalae
Male : Puriyamalae unnai paarkiren

Nijama idhu ennai ketkiren
Male : Vandhaai oru nodiyil vizhiyilae

Thandhaai oru puyalae uyirilae

Kottum mazhai thuliyin naduvilae

Kollum unadhazhagil uruginen
Male : Vandhaai oru nodiyil vizhiyilae

Thandhaai oru puyalae uyirilae

Kottum mazhai thuliyin naduvilae

Kollum unadhazhagil uruginen
Male : Puriyamalae unnai paarkiren

Nijama idhu ennai ketkiren


Tamil Version

பாடகர்  : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக் -மெர்வின் ஆண் : வந்தாய் ஒரு நொடியில்
விழியிலே
தந்தாய் ஒரு புயலே
உயிரிலே
கொட்டும் மழைத்துளியின்
நடுவிலே
கொல்லும் உனதழகில்
உருகினேன் ஆண் : கலவரம் தந்தாய் பெண்ணே
ஒரு பார்வையில்
உயிர்வரை தின்றாய் என்னை
ஒரு வேளையில்
தரையினில் தத்தித் தாவும்
ஒரு வானவில் ஆண் : தகவலே இல்லை ஆனால்
அருகே புயல்
கொல்லாதே கொல்லாதே
உன் கண்கள்
கத்திப் பூக்கள்
துள்ளாதே துள்ளாதே
அடி பாவம்
இங்கே ஆண்கள்
தன்னாலே தன்னாலே
என் நெஞ்சில்
ஏதோ கூச்சல்
உன்னாலே உன்னாலே ஆண் : புரியாமலே உனை பார்க்கிறேன்
நிஜமா இது
எனை கேட்கிறேன் ஆண் : {வந்தாய் ஒரு நொடியில்
விழியிலே
தந்தாய் ஒரு புயலே
உயிரிலே
கொட்டும் மழைத்துளியின்
நடுவிலே
கொல்லும் உனதழகில்
உருகினேன் } (2) ஆண் : புரியாமலே உனை பார்க்கிறேன்
நிஜமா இது
எனை கேட்கிறேன்