Enna Solla Pogirai – Neethanada Song Lyrics

Song: Neethanada Song Lyrics

Lyricist: Prakash Francis

Movie: Enna Solla Pogirai


English Version

Singer : K. Sivaangi
Music by : Vivek-Mervin
Female : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanada

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanada
Female : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanada

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanada
Female : En ullam nee vandhu udaithaalum kooda

Udayaamal unnai en uyiraai kaapen

Ennaalum nee ennai veruthaalum kooda

Neengaamal nirkkum un ninaivil vaazhven
Female : Ketkindra isaai ellaam neethanada

Naan paarkindra dhisai ellaam neethanada

Ada naan patta kaayangal azhinthaalumae

Ada naan konda kaadhal azhiyaathada
Female : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanada

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanada
Female : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanada

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanada
Female : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanada

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanada


Tamil Version

பாடகி  : கே. சிவாங்கி இசை அமைப்பாளர்  : விவேக்-மெர்வின் பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா பெண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடா
அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடா பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா