Enna Solla Pogirai – Neethanadi Song Lyrics

Song: Neethanadi Song Lyrics

Lyricist: Prakash Francis

Movie: Enna Solla Pogirai


English Version

Singer : Mervin Solomon
Music by : Vivek-Mervin
Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanadi

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanadi
Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanadi

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanadi
Male : En ullam nee vandhu udaithaalum kooda

Udayaamal unnai en uyiraai kaapen

Ennaalum nee ennai veruthaalum kooda

Neengaamal nirkkum un ninaivil vaazhven
Male : Ketkindra isaai ellaam neethanadi

Naan paarkindra dhisai ellaam neethanadi

Adi naan patta kaayangal azhinthaalumae

Ada naan konda kaadhal azhiyaathadi
Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanadi

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanadi
Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanadi

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanadi
Male : Unakkaaga thaanae naan uyir vaazhgiren

En uyir naadi neethaanadi

Nee illai endraal naan ennaaguven

En swasam neethaanadi


Tamil Version

பாடகர் : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர்  : விவேக்-மெர்வின் ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி ஆண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி
அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடீ ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி ஆண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி