Enna Solla Pogirai – Uruttu Song Lyrics

Song: Uruttu Song Lyrics

Lyricist: Maathevan

Movie: Enna Solla Pogirai


English Version

Singers : Vivek Siva, Sivaangi, Santesh and Mervin Solomon
Music by : Vivek-Mervin
Male : Hi.. welcome everybody

Single-ah suththi kondu irukkum aangale

Naan single thaan ena suththi irukkum pengale

Eppada enakku kalyanam panni veppinganu

Wait panra 90’s kids uncle-eh

No tension.. innikku vikram veettu function
Male : Uruttu!!! ah…ah…ah…
Male : Uruttu!!! ah…ah…ah…
All : Hey maatikichu aadu

Sweet edu kondaadu

Hey mandabatha thedu

Sweet edu kondaadu
All : Hey maatikichu aadu

Sweet edu kondaadu

Hey mandabatha thedu

Sweet edu kondaadu
Female : Coat-u suit-u pottu

Getharukkum mappillaiya

Cook-uh comali-ah maatha poralae
Male : Settai senjukittu suththi varum

Drama queen-ah

Pakka comedy-ah maatha poranae
All : {Ottikka ottikka kattikka kattikka

Happily ever-u after-u

Muttikka muttikka thothikka thothikka

Happily ever-u after-u} (2)
All : Hey maatikichu aadu

Sweet edu kondaadu

Hey mandabatha thedu

Sweet edu kondaadu
All : Hey maatikichu aadu

Sweet edu kondaadu

Hey mandabatha thedu

Sweet edu kondaadu
Chorus : Ah ah ah ah ah ah…
Male : Hey uruttu uruttu!!!
Female : Ada theeraama paathu rasikanum

Ini ketkaama gift-u kodukanum
Male : Ada thevaina maavu araikanum

Female : Yes sir..

Male : Adhu therlaina net-la kathukanum
Female : Adadada soldringa senjingana

Pakka deal-u thaan

We are made for-u each other-u

Super jodi thaan
Male : Oor paarthaale kannu padum

Fairy tale-u thaan

You both are hashtag-u

Couple goal-u thaan
Male : Oru cute-aana ponnu ready

Chorus : Adho adho adho adho

Male : Edhu vandhaalum kaiya pudi

Chorus : Acho acho acho acho

Male : Ava minjuna vittu pudi

Chorus : Aama aama aama aama

Male : Ini ava thaan da katti pudi
Male : Uruttu!!!
Male : Uruttu!!!
Male : Un vaai un uruttu…
All : {Ottikka ottikka kattikka kattikka

Happily ever-u after-u

Muttikka muttikka thothikka thothikka

Happily ever-u after-u} (2)
All : Oru cute-aana ponnu ready

Edhu vandhaalum kaiya pudi

Ava minjuna vittu pudi

Ini ava thaan da katti pudi


Tamil Version

பாடகர்கள் : விவேக் சிவா, சிவங்கி, சந்தேஷ் மற்றும் மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின் ஆண் : ஹாய் வெல்கம் எவரிபடி
சிங்கிளா சுத்தி கொண்டிருக்கும் ஆண்களே
நான் சிங்கிள் தான் சுத்தி இருக்கும் பெண்களே
எப்படா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கணு
வெயிட் பண்ற 90’ஸ் கிட்ஸ் அங்கிளே
நோ டென்ஷன் …இன்னிக்கி விக்ரம் வீட்டு பன்க்ஷன் ஆண் : உருட்டு….
ஆண் : உருட்டு… அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு பெண் : கோட்டு சுட்டு போட்டு
கெத்தாருக்கும் மாப்பிள்ளைய
குக்கு கோமாளியா
மாத்தப்போறாளே ஆண் : சேட்ட செஞ்சுக்கிட்டு
சுத்தி வரும் ட்ராமா குயின் அ
பக்கா காமெடியா
மாத்தபோறானே அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு குழு : …………………… ஆண் : ஹேய் உருட்டு உருட்டு…. பெண் : அட தீராம… பாத்து ரசிகனும்
இனி கேக்காம… கிப்ட்டு கொடுக்கனும் ஆண் : அட தேவைன்னா… மாவு அரைக்கனும்
பெண் : எஸ் சார்..!! ஆண் : அது தெர்லைன்னா… நெட்ல கத்துக்கனும் பெண் : அடடடா சொல்றிங்க செஞ்சீங்கனா
பக்கா டீலு தான்
வி ஆர் மேட் ஃபார் உ ஈச் அதர்-உ
சூப்பர் ஜோடி தான் ஆண் : ஊர் பார்த்தாலே… கண்ணு படும்
ஃபைரி டேலு தான்
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு
கப்புள் கோலு தான் ஆண் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
குழு : அதோ அதோ… அதோ அதோ
ஆண் : எது வந்தாலும் கைய புடி
குழு : அச்சோ அச்சோ… அச்சோ அச்சோ
ஆண் : அவ மிஞ்சுனா… விட்டு புடி
குழு : ஆமா ஆமா… ஆமா ஆமா
ஆண் : இனி அவதான்டா கட்டி புடி ஆண் : உருட்டு….. ஆண் : உருட்டு அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு அனைவரும் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
எது வந்தாலும் கைய புடி
அவ மிஞ்சுனா விட்டு புடி
இனி அவதான்டா கட்டி புடி

Similar Posts