Erimalai – Nee Solli Kodu Song Lyrics

Song: Nee Solli Kodu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Erimalai


English Version

Singers : S. P. Balasubramanyam and S. Janaki
Music by : M. S. Viswanathan
Male : Lalalala lalalala lalallalaa

Female : Lalalala lalalala lalallalaa
Female : Nee solli kodu nallaa kaththukkiraen

Nee solli kodu nallaa kaththukkiraen

Enna sonnaalum naanathai oththukkiraen
Male : Nee vittu kodu naan kattikkiraen

Mella unnoda naan vanthu ottikkiraen
Female : Kattil meedhum meththai meedhum thaavum thaththai

Male : Ennai nerunginaalae

Vilangidaatho kadhal viththai
Female : Kattil meedhum meththai meedhum thaavum thaththai

Male : Ennai nerunginaalae

Vilangidaatho kadhal viththai
Male : Naan solli thara nallaa kaththukkanum

Enna sonnaalum nee adhai oththukkanum
Female : {Kodai kaalam

Male : Neeyoru odaiyaaga

Female : Moodumpothu

Male : Naanoru aadaiyaaa….} (2)
Female : En munnaalum pinnaalum

Nee vanthu purala hae hae

En ponmaeni poomaeni

Anantham payila hae hae hae
Male : Ovvoru naalum ovvoru paadal naanum paada

Female : Dhinam uranidaamal odhungidaamal naanum kooda
Female : Nee solli kodu nallaa kaththukkiraen

Enna sonnaalum naanathai oththukkiraen
Male : {Neela vaanam

Female : Paavaiyin paarvaiyaaga

Male : Kaarkaala megam

Female : Godhaiyin koondhalaaga} (2)
Male : En ullaasa pallaakku

Kaal kondu nadakka hae hae hae

Un mangaatha singaaram

Thaen kondu thelikka aah aah haah
Female : Indhiraloga sundhari polae naanum maaravae

Male : Idaividaathu enai vidaathu naanum saera
Female : Nee solli kodu nallaa kaththukkiraen

Enna sonnaalum naanathai oththukkiraen
Male : Nee vittu kodu naan kattikkiraen

Mella unnoda naan vanthu ottikkiraen
Male : Laalalalallalaa

Female : Lalallalalaa

Both : Laalalalallalaa lalallalalaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லலலல லலலல லலல்லலா
பெண் : லலலல லலலல லலலல்லா பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன் ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன் பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் : என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் : என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை ஆண் : நான் சொல்லித் தர நல்லாக் கத்துக்கணும்
என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்கணும் பெண் : {கோடைக் காலம்….
ஆண் : நீயொரு ஓடையாக….
பெண் : மூடும்போது……
ஆண் : நானொரு ஆடையாக……} (2) பெண் : என் முன்னாலும் பின்னாலும்
நீ வந்து புரள ஹே ஹே ஹே
என் பொன்மேனி பூமேனி
ஆனந்தம் பயில ஹே ஹே ஹே ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நானும் பாட
பெண் : தினம் உறங்கிடாமல் ஒதுங்கிடாமல் நானும் கூட பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்… ஆண் : {நீல வானம்…..
பெண் : பாவையின் பார்வையாக
ஆண் : கார்க்கால மேகம்……
பெண் : கோதையின் கூந்தலாக} (2) ஆண் : என் உல்லாச பல்லாக்கு
கால் கொண்டு நடக்க ஹே ஹே ஹே
உன் மங்காத சிங்காரம்
தேன் கொண்டு தெளிக்க ஆஹ் ஆஹ் ஹாஹ் பெண் : இந்திரலோக சுந்தரி போலே நானும் மாறவே
ஆண் : இடைவிடாது எனை விடாது நானும் சேர பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன் ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன் ஆண் : லாலலலல்லலா
பெண் : லலல்லலலா
இருவர் : லாலலலல்லலா லலல்லலலா