Erimalai – Ore Bashaiyil Song Lyrics

Song: Ore Bashaiyil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Erimalai


English Version

Singers : K. J. Jesudass and S. Janaki
Music by : M. S. Viswanathan
Male : Orae bhasaiyil siru poovum kaattrum

Pesa koodum maalai velaiyil

Orae keerththanam dhinam paadum penn manam

Sugamaanatho inneram devan devi sangamam
Male : Orae bhasaiyil siru poovum kaattrum

Pesa koodum maalai velaiyil

Orae keerththanam dhinam paadum penn manam

Sugamaanatho inneram devan devi sangamam
Male : Anji anji velli megam vara

Anthi veyyil alli maalaiyida

Anji anji velli megam vara

Anthi veyyil alli maalaiyida
Female : Andraadam kondaadum kalyaanamo

Aagaayam engaeyum vaipogamo

Andraadam kondaadum kalyaanamo

Aagaayam engaeyum vaipogamo
Male : Thooralal panneerai thoova

Malai saaralgal nall vaazhththu koora

Female : idhamaanatho inneram

Kaanum yaavum moganam
Male : Orae bhasaiyil siru poovum kaattrum

Pesa koodum maalai velaiyil

Orae keerththanam dhinam paadum penn manam

Sugamaanatho inneram dhevan devi sangamam
Female : Thottu thottu ennai thoonduvathaen

Kitta kitta vanthu venduvathaen

Thottu thottu ennai thoonduvathaen

Kitta kitta vanthu venduvathaen
Male : Ammammaa en thevai yaeraalamthaan

Alli thaa un ullam thaaraalamthaan

Ammammaa en thevai yaeraalamthaan

Alli thaa un ullam thaaraalamthaan
Female : Thaalaathu naan konda penmai

Idhu thalaivaazhai ilai pola menmai

Male : Medhuvaagavae un tholil

Aasai oonjal aadavo….
Male : Orae bhasaiyil siru poovum kaattrum

Pesa koodum maalai velaiyil

Orae keerththanam dhinam paadum penn manam

Sugamaanatho inneram dhevan devi sangamam


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம் பெண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம் ஆண் : அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட பெண் : அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ ஆண் : தூறல்கள் பன்னீரை தூவ
மலை சாரல்கள் நல் வாழ்த்து கூற
பெண் : இதமானதோ இந்நேரம்
காணும் யாவும் மோகனம்…… ஆண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
பெண் : ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம் பெண் : தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன் ஆண் : அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்
அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான் பெண் : தாளாது நான் கொண்ட பெண்மை
இது தலைவாழை இலைப் போல மென்மை
ஆண் : மெதுவாகவே உன் தோளில்
ஆசை ஊஞ்சல் ஆடவோ……. ஆண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்