Erimalai – Oru Naal Iravu Song Lyrics

Song: Oru Naal Iravu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Erimalai


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Oru naal iravu paal pol nilavu

Oruvanum naanum nerungiya pozhuthu

Oruvanum naanum nerungiya pozhuthu

Aahaah aahhaa aahaah

Udhadugal iranudum medhuvaai urasa

Udalukkul yaedho unarchigal parava

Aahaah aahhaa aahaah haah haa haa….
Female : {Oru naal iravu paal pol nilavu

Oruvanum naanum nerungiya pozhuthu

Oruvanum naanum nerungiya pozhuthu

Aahaah aahhaa aahaah

Udhadugal iranudum medhuvaai urasa

Udalukkul yaedho unarchigal parava

Aahaah aahhaa aahaah haah haa haa….} (2)
Female : Thaamaraikku oru thandu polavae

Thottu thookkinaan pennai

Antha maamanukku pudhu mogam koodavae

Mella vaattinaan ennai
Female : Oru naal iravu paal pol nilavu

Oruvanum naanum nerungiya pozhuthu

Oruvanum naanum nerungiya pozhuthu

Aahaah aahhaa aahaah

Udhadugal iranudum medhuvaai urasa

Udalukkul yaedho unarchigal parava

Aahaah aahhaa aahaah haah haa haa….


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்…
உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச
உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ…
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா….. பெண் : {ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்…
உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச
உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ…
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..} (2) பெண் : தாமரைக்கு ஒரு தண்டுப் போலவே
தொட்டு தூக்கினான் பெண்ணை
அந்த மாமனுக்கு புது மோகம் கூடவே
மெல்ல வாட்டினான் என்னை…. பெண் : ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்…
உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச
உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ…….
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..