Erimalai – Yelakkai Malai Mele Song Lyrics

Song: Yelakkai Malai Mele Song Lyrics

Lyricist: Vaali

Movie: Erimalai


English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Male : Yaelakkaai malai melae giraamakka vanthaalaam

Parikkaatha poovaattam vayasu ponn ninnaalaam

Female : Aah aah aah

Male : Yaelakkaai malai melae giraamakka vanthaalaam

Parikkaatha poovaattam vayasu ponn ninnaalaam

Female : Aah aah aah
Male : Idhu pani kottum raaththiri neram

Female : Aah aah

Male : Ivar porththikka porvaiya kaanom

Female : Aah aah
Male : Idhu pani kottum raaththiri neram

Ivar porththikka porvaiya kaanom

Poththikka vaa mama poo vaadi polaamaa

Manasu rendum koodaamae odhungiththaan nippomaa
Male : Yaelakkaai malai melae giraamakka vanthaalaam

Parikkaatha poovaattam vayasu ponn ninnaalaam
Male : Aahaa kodi pudikka sokkuthu kannu

Female : Aah aah aah

Male : Aahaa kaadu therinju vanthathu maanu

Female : Aah aah aah
Male : Aahaa kodi pudikka sokkuthu kannu

Aahaa kaadu therinju vanthathu maanu

Kattiyanaikka aasaiyirukkaa

Kaththiya polae meesaiyirukkaa
Male : Irunthaa neettuga avanavan thola

Vizhuthaa paappom azhagiya maala

Irunthaa neettuga avanavan thola

Vizhuthaa paappom azhagiya maala
Male : Kidaikkanum sari jodithaan

Kodhikkuthu ila naadithaan

Iva vishayaththa thaedura aalu

Ingu koodaiya koottaththil yaaru
Male : Yaelakkaai malai melae giraamakka vanthaalaam

Parikkaatha poovaattam vayasu ponn ninnaalaam
Male : Aahaa unna nenaichchu aasaiyum thulla

Aahaa yaekkam irukku yaaridam solla

Aahaa unna nenaichchu aasaiyum thulla

Yaekkam irukku yaaridam solla

Kotti muzhakka melam irukku

Mettukku yaeththa thaalam irukku
Male : Aahaa thaniya naan ingu vaadura poovai

Thunaiyaa nee vara verenna thevai

Ahaa ahaa ahaa

Aahaa thaniya naan ingu vaadura poovai

Thunaiyaa nee vara verenna thevai
Male : Thudikkithu oru ponnuthaan

Kodhikkuthu manam onnuthaan

Ada idhaivida naanennaa solvaen

Intha jaadaiyai paarththathum mella
Male : Yaelakkaai malai melae

Female : Aamam

Male : Giraamakka vanthaalaam

Female : Aamam

Male : Parikkaatha poovaattam

Female : Aamam

Male : Vayasu ponn ninnaalaam

Female : Aamam


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ் ஆண் : இது பனிக் கொட்டும் ராத்திரி நேரம்
பெண் : ஆஹ் ஆஹ்
ஆண் : இவ போர்த்திக்க போர்வைய காணோம்
பெண் : ஆஹ் ஆஹ் ஆண் : இது பனிக் கொட்டும் ராத்திரி நேரம்
இவ போர்த்திக்க போர்வைய காணோம்
போத்திக்க வா மாமா பூ வாடி போலாமா
மனசு ரெண்டும் கூடாமே ஒதுங்கித்தான் நிப்போமா ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம் ஆண் : ஆஹா கோடிப் புடிக்க சொக்குது கண்ணு
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆண் : ஆஹா காடு தெரிஞ்சு வந்தது மானு
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ் ஆண் : ஆஹா கோடிப் புடிக்க சொக்குது கண்ணு
ஆஹா காடு தெரிஞ்சு வந்தது மானு
கட்டியணைக்க ஆசையிருக்கா
கத்தியப் போலே மீசையிருக்கா ஆண் : இருந்தா நீட்டுங்க அவனவன் தோள
விழுதா பாப்போம் அழகிய மால
இருந்தா நீட்டுங்க அவனவன் தோள
விழுதா பாப்போம் அழகிய மால ஆண் : கிடைக்கணும் சரி ஜோடிதான்
கொதிக்குது இள நாடிதான்
இவ விஷயத்த தேடுற ஆளு
இங்கு கூடிய கூட்டத்தில் யாரு ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம் ஆண் : ஆஹா உன்ன நெனச்சு ஆசையும் துள்ள
ஆஹா ஏக்கம் இருக்கு யாரிடம் சொல்ல
ஆஹா உன்ன நெனச்சு ஆசையும் துள்ள
ஏக்கம் இருக்கு யாரிடம் சொல்ல
கொட்டி முழக்க மேளம் இருக்கு
மெட்டுக்கு ஏத்த தாளம் இருக்கு ஆண் : ஆஹா தனியா நான் இங்கு வாடுற பூவை
துணையா நீ வர வேறென்ன தேவை
அஹா அஹா அஹா
ஆஹா தனியா நான் இங்கு வாடுற பூவை
துணையா நீ வர வேறென்ன தேவை ஆண் : துடிக்கிது ஒரு பொண்ணுதான்
கொதிக்குது மனம் ஒண்ணுதான்
அட இதைவிட நானென்ன சொல்வேன்
இந்த ஜாடையை பார்த்ததும் மெல்ல ஆண் : ஏலக்காய் மலை மேலே
பெண் : ஆமாம்
ஆண் : கிராமக்கா வந்தாளாம்
பெண் : ஆமாம்
ஆண் : பறிக்காத பூவாட்டம்
பெண் : ஆமாம்
ஆண் : வயசுப் பொண் நின்னாளாம்
பெண் : ஆமாம்

Similar Posts