Etharkkum Thunindhavan – Summa Surrunu Song Lyrics

Song: Summa Surrunu Song Lyrics

Lyricist: Siva Karthikeyan

Movie: Etharkkum Thunindhavan


English Version

Summa Surrunu Song Lyrics is the third single from “Etharkkum Thunindhavan” film starring “Suriya” in a lead role. This song was sung by “Armaan Malik, Nikhita Gandhi” and the music composed by “D.Imman“. Lyrics works are penned by “Sivakarthikeyan”.
Singers : Armaan Malik and Nikhita Gandhi
Music by : D. Imman
Female : Hmmm mm mm..ye ye yei…

Silukku jippa pottu

Mayakkuthu un smartu

Vayasukulla vecha paaru Veattu
Male : Vedikkuthu en heartu

Thudikkuthu unna keattu

Manasukulla panju mittai sweettu
Female : Mmm, Purusha pudhusu pudhusaa

Theadaatha aaiyaa

Manasa kalachiputtu thoongathaiya
Male : Azhagae azhaga vechu paduthathamma

Nee thotta ulla yerum
Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu
Chorus : Summa surrunu

Summa surrunu

Summa summa surrunu
Female : Silukku jippa pottu

Mayakkuthu un smartu

Vayasukulla vecha paaru Veattu
Male : Vedikkuthu en heartu

Thudikkuthu unna keattu

Manasukulla panju mittai sweettu
Female : Haa…aaa….aaa.a…aaa…
Male : Ginger iduppa.. adhula madippa

Asanja thearaattum azhaga nadappa
Female : Unakkum enakkum magandhaan porappan

Singam 4-aatum verappa irupaan
Male : Adiyae kitta varava

Ponngkaatha pola thodava

Illa puyalukkae toughu tharava

Nee vaaa
Female :Methuva ne thodava

Naan kaathirundhen podhuva

Unna roughaavae deal pannava
Male : Eyy, Nee thaandi ennoda cute queennu

Joevunnu kottura love rainnu

Irukki anachu oru umma tharava
Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu
Female : Silukku jippa pottu

Mayakkuthu un smartu

Vayasukulla vecha paaru Veattu
Male : Vedikkuthu en heartu

Thudikkuthu unna keattu

Manasukulla panju mittai sweettu
Female : Mmm, Purusha pudhusu pudhusaa

Theadaatha aaiyaa

Manasa kalachiputtu thoongathaiya
Male : Azhagae azhaga vechu paduthathamma

Nee thotta ulla yerum
Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu
Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu


Tamil Version

பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் நிஹிதா காந்தி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஹ்ம்ம் ஹிம்ம்….ஹே ஹேய்…. பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு பெண் : ம்ம்…..புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண் : ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும் குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு…. பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு….. பெண் : ………………………….. ஆண் : ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா
அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
பெண் : உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான்
சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான் ஆண் : அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா
பெண் : மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா ஆண் : ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு
ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு…. பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு….. பெண் : ஓ…..ஓ……புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண் : ஹே……அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும் குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….
சும்மா சுர்ர்ர்ருன்னு….

Similar Posts