Etharkkum Thunindhavan – Ullam Urugudhaiya Song Lyrics

Song: Ullam Urugudhaiya Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Etharkkum Thunindhavan


English Version

Singers : Pradeep Kumar, Vandana Srinivasan and Brindha Manickavasakan
Music by : D. Imman
Female : Azhagaa …azhagaa…

Male : Dha dhaak dhinakk dhin…(4)
Female : Azhagaa… azhagaa

Ullam urugudhaiyaaa

Unna uthu uthu paakkaiyilae

Ullam urugudhaiyaaa

Nee konji konji pesaiyilae
Female : Thinna maangani naan tharavo

Thinnai pechena maaridavo

Male : Kannakkolum nee idavae

Kaiyil naan unai yenthidavo
Male : Sugam ondralla rendalla

Nooru thara oru nannaal

Nannaal unnaal vilaiyumae
Female : Ullam urugudhaiyaa

Unna uthu uthu paakkaiyilae

Ullam urugudhaiyaa

Nee konji konji pesaiyilae
Male : Dha dhaak dhinakk dhin…(8)
Male : Ullam urugudhaiyaa

Unnai kaan gaiyile
Female : Azhagaa…

Kavan veesum payalae

Unai naan manadhodu maraithae

Mallandhu kidappadhuvo

Avalodu poriyaai enai nee

Viralodu pisaindhae

Muppodhum rusippadhuvo
Male : Uchchi thalai mudhal

Adivarai enai izhuthae

Mutham pathithida

Munaivadhum yenadi
Female : Kachai avizhndhida

Arupadhu kalaigalaiyum

Katru koduthida nirainthidum poomadi

Male : Kalithogaiyaai iruppen naanae

Kalaimaanae karam seradi

Vanga kadalenum sanga thamizhil moozhgadi
Female : Ullam urugudhaiyaa

unna uthu uthu paakkaiyilae

Ullam urugudhaiyaa

Nee konji konji pesaiyilae
Female : Thinna maangani naan tharavo

Thinnai pechena maaridavo

Male : Kannakkolum nee idavae

Kaiyyil naan unai yenthidavo
Both : Sugam ondralla rendalla

Nooru thara oru nannaal

Nannaal unnaal vilaiyumae
Male : Dha dhaak dhinakk dhin…(8)

Female : Ullam urugudhaiyaa


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம் இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : அழகா…….அழகா……. ஆண் : ……………………… பெண் : அழகா…….அழகா…….
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
கையில் நான் உனை ஏந்திடவோ…..
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…… பெண் : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில பெண் : அய்யனே……. அய்யனே……. ஆண் : உள்ளம் உருகுதையா
உருகுதையா
உன்னை காண்கையிலே குழு : ………………………….. பெண் : அழகா……..
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய்
எனை நீ விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ ஆண் : உச்சி தலை முதல் அடி வரை
எனை இழுத்தே முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி பெண் : கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி பெண் : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ ஆண் : கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுணை ஏந்திடவோ
அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே….. ஆண் : ……………………….. பெண் : அய்யனே……. அய்யனே…….
ஓ…..அய்யனே……. அய்யனே……. பெண் : உள்ளம் உருகுதையா……..

Similar Posts