Etharkkum Thunindhavan – Vaada Thambi Song Lyrics

Song: Vaada Thambi Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: Etharkkum Thunindhavan


English Version

Vaada Thambi Song Lyrics is the first single from “Etharkkum Thunindhavan” starring “Suriya” in a lead role and this song was sung by “G.V.Prakash, Anirudh Ravichander”  and music composed by “D.Imman” . Lyrics works are penned by lyricist “Vignesh Shivan”.
Singers : G. V. Prakash and Anirudh Ravichander
Music by : D. Imman
Male : Ae…..ae…..ae…..ae…..ae….ae….
Chorus : Oho ho…..oho oho oo……

Oho ho…..oho oho oo……
Male : Yera yera mela yera

Illamai ellaamey theera

Chorus : Vaada thambi mela vaada thambi
Male : Maara maara ellaam maara

Anbalae naamellam sera

Chorus : Vaada thambi yeri vaada thambi
Male : Vedikkaatha perumpaarai yeppothum

Vazhiyaa maarathadaa….aa…
Male : Eriyaatha viraagaalae yeppothum

Pasiya pokkathadaa….aa….
Male : Namakkoru paathai

Male : Avasiyam thevai

Male : Iruppatha koduththaa

Male : Athu oru bodhai
Chorus : Vaada thambi mela vaada thambi

Vaada thambi yeri vaada thambi
Male : Yera yera mela yera

Illamai ellaamey theera
Chorus : Poruththu poruththu ne porumaikku

Irai aagi pogaatha venaa

Poruththi pottathum poriyaagi veriyaaga

Venumada thaana
Male : Adichi udaikka adakki azhikka

Kedukka ninachaa nee seevanum
Male : Eduththu kodukka ethaiyum mudikka

Pudhusaa padaikka nee vaazhanum
Male : Eetti pola payiravankitta

Pottilaam ini venumaa

Male : Theeti vecha kootam onnu kooda

Etharkkum thuninjavan thaanamma
Male : Namakkoru paathai

Male : Hei avasiyam thevai

Male : Iruppatha koduththaa

Male : Hei athu oru bodhai
Chorus : Vaada thambi mela vaada thambi

Vaada thambi yeri vaada thambi
Male : Yera yera mela yera

Illamai ellaamey theera
Male : Namakkoru paathai

Avasiyam thevai

Iruppatha koduththaa

Athu oru bodhai
Chorus : Vaada thambi mela vaada thambi

Vaada thambi yeri vaada thambi….


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் மற்றும் அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஏ…….ஏ……ஏ…….ஏ…..ஏ….ஏ….. குழு : ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ…..
ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ….. ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர
குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி ஆண் : மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர
குழு : வாடா தம்பி ஏறி வாடா தம்பி ஆண் : வெடிக்காத பெரும்பாறை எப்போதும்
வழியா மாறாதடா….ஆ…. ஆண் : எரியாத வெறகாலே எப்போதும்
பசிய போக்காதடா….ஆ…. ஆண் : நமக்கொரு பாதை
ஆண் : அவசியம் தேவை
ஆண் : இருப்பத கொடுத்தா
ஆண் : அது ஒரு போதை குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர குழு : பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு
இறை ஆகி போகாத வேணா
பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக
வேணுமடா தானா ஆண் : அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க
கெடுக்க நினைச்சா நீ சீவனும் ஆண் : எடுத்து கொடுக்க எதையும் முடிக்க
புதுசா படைக்க நீ வாழனும் ஆண் : ஈட்டி போல பாயிறவன்கிட்ட
போட்டிலாம் இனி வேணுமா
ஆண் : தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா ஆண் : நமக்கொரு பாதை
ஆண் : ஹேய் அவசியம் தேவை
ஆண் : இருப்பத கொடுத்தா
ஆண் : ஹே….அது ஒரு போதை குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர ஆண் : நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி….