Ethir Veetu Jannal – Aathangaraiyinile Song Lyrics

Song: Aathangaraiyinile Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ethir Veetu Jannal


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae

Adukadukkaa aasa varuthu

Paaththa nelaiyilae nee potta valaiyilae
Female : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae

Adukadukkaa aasa varuthu

Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae
Male : Katti katti pidikkumpothu ponguthadi

Un kannaththilae thaenum paalum thanguthadi

Naan katti katti pidikkumpothu ponguthadi

Un kannaththilae thaenum paalum thanguthadi
Female : Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa

Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa

Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa

Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae

Female : Adukadukkaa aasa varuthu

Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae
Female : {Anaichchu anaichchu

Sogam koduththae adikkadi

Summaa adhulathaanae

Mayangi pochchu pudhukodi} (2)
Male : {Nenachchathellaam mudichchuputtaen ennikkadi

Intha nerukkamaana uravu ini ennikkadi} (2)
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae

Female : Adukadukkaa aasa varuthu

Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae
Male : {Nalla pozhuthu nalla neram paaththukkuvom

Ooril naalu pera pola onnaa saerththukkuvom} (2)
Female : {Solla solla inikkum kadhai kaththukkuvom

Nalla sokka vaala kutti rendu peththukkuvom
Male : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae

Adukadukkaa aasa varuthu

Paaththa nelaiyilae nee potta valaiyilae

Female : Aaa….aa….aa….aa….
Female : Aaththangaraiyinilae

Thennai kaaththu varayinilae

Adukadukkaa aasa varuthu

Paaththa nelaiyilae nee potta valaiyilae

Male : Ooo….ooo….oo…..
Both : ………………


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே…
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே ஆண் : கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி
உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி
நான் கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி
உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி பெண் : தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா
நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா
தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா
நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
பெண் : அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே பெண் : {அணைச்சு அணைச்சு
சொகம் கொடுத்தே அடிக்கடி
சும்மா அதுலதானே
மயங்கிப் போச்சு புதுக்கொடி} (2) ஆண் : {நெனச்சதெல்லாம் முடிச்சுபுட்டேன் எண்ணிக்கடி
இந்த நெருக்கமான உறவு இனி என்னிக்கடி} (2) பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே…
ஆண் : அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே ஆண் : {நல்ல பொழுது நல்ல நேரம் பாத்துக்குவோம்
ஊரில் நாலு பேர போல ஒண்ணா சேர்ந்துக்குவோம்} (2) பெண் : {சொல்ல சொல்ல இனிக்கும் கதை கத்துக்குவோம்
நல்ல சொக்க வாள குட்டி ரெண்டு பெத்துக்குவோம்} (2) ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
பெண் : ஆஅ….ஆ……ஆ……ஆ….. பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே…
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
ஆண் : ஓஒ….ஓஒ…..ஓ…. இருவர் : …………………

Similar Posts