Ethir Veetu Jannal – Ethir Veettu Jannalile Song Lyrics

Song: Ethir Veettu Jannalile Song Lyrics

Lyricist: Poonguyilan

Movie: Ethir Veetu Jannal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Ethir veettu jannalilae

Paarththa ponnu

Pa paapa paapa paapapa
Male : Ethir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu
Female : Yaettikku pottiyaaga iruntha ponnu

Idhayamthaan ippothu kaninja ponnu

Male : Paapa pappaapa pappaa papa paa

Paapa pappaapa pappaa papa paa
Female : Intha jodi nalla odi

Vaazhattum onnaaga

Intha naalu nalla naalu

Thambithaanae sonnaanae
Male : Ethir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu
Female : Ponnonnu venumaa

Kalyaanam pannavae

Mamathaan kodukkanum mudiyumaa
Female : Adi thangakkatti

Onnenna rendu

Naan kattaayamaa kodukkiraen

Thambikku illaama yaarukku
Female : Azhagaana maappillaikku

Achchaaram seedhanamaa

Parisam vaikka unnaala

Mudiyumaa ippo
Female : Azhagaana maappillaikku

Achchaaram seedhanamaa

Parisam vaikka unnaala

Mudiyumaa ippo
Male : Aana kuduppaen aadu kuduppaen

Ambassador car-u kuduppaen

Paana neraiyaa ponnu kuduppaen

Paththaa kuraikku innum kuduppaen
Male : Aana kuduppaen aadu kuduppaen

Ambasiter car-u kuduppaen

Paana neraiyaa ponnu kuduppaen

Paththaa kuraikku innum kuduppaen
Male : Ethir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu
Female : Yaettikku pottiyaaga iruntha ponnu

Idhayamthaan ippothu kaninja ponnu
Male : Vaayillaa jeevanaa valarnthaalum ennaiyae

Vaazh vachchaan chinna kannan ulagilae
Female : Adi singakkutti

Vayasaalae periyavan arivaalae uyarnthavan

Sollaama ponaa nee kannillae
Male : Thunaiyaaga vanthavalai

Sugamaaga kaakkanumnnu

Thaniyaaga paarvaiyilae

Sonnaanae ingae
Female : Kaiya pudichchaa pothaathu

Ava kannu kalangakoodaathu

Kannukku kannaa onnukku onnaa

Kaalamellaam vaazhunga
Female : Kaiya pudichchaa pothaathu

Ava kannu kalangakoodaathu

Kannukku kannaa onnukku onnaa

Kaalamellaam vaazhunga
Male : Edhir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu
Female : Aaha yaettikku pottiyaaga iruntha ponnu

Idhayamthaan ippothu kaninja ponnu
Both : ……………


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
ப பாப பாப பாபப ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு பெண் : ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு….
ஆண் : பாப பப்பாப பப்பா பப பா
பாப பப்பாப பப்பா பப பா பெண் : இந்த ஜோடி நல்ல ஜோடி
வாழட்டும் ஒண்ணாக
இந்த நாளு நல்ல நாளு
தம்பிதானே சொன்னானே ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு பெண் : பொண்ணொண்னு வேணுமா
கல்யாணம் பண்ணவே
மாமாதான் கொடுக்கணும் முடியுமா பெண் : அடி தங்கக்கட்டி
ஒண்ணென்ன ரெண்டு
நான் கட்டாயமா கொடுக்கிறேன்
தம்பிக்கு இல்லாம யாருக்கு….. பெண் : அழகான மாப்பிள்ளைக்கு
அச்சாரம் சீதனமா
பரிசம் வைக்க உன்னால
முடியுமா இப்போ பெண் : அழகான மாப்பிள்ளைக்கு
அச்சாரம் சீதனமா
பரிசம் வைக்க உன்னால
முடியுமா இப்போ ஆண் : ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன்
அம்பாசிடர் காரு குடுப்பேன்
பான நெறையா பொன்னுக் குடுப்பேன்
பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன் ஆண் : ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன்
அம்பாசிடர் காரு குடுப்பேன்
பான நெறையா பொன்னுக் குடுப்பேன்
பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன் ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு பெண் : ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு…. ஆண் : வாயில்லா ஜீவனா வளர்ந்தாலும் என்னையே
வாழ வச்சான் சின்னக் கண்ணன் உலகிலே பெண் : அடி சிங்கக்குட்டி
வயசாலே பெரியவன் அறிவாலே உயர்ந்தவன்
சொல்லாம போனா நீ கண்ணில்லே ஆண் : துணையாக வந்தவளை
சுகமாக காக்கணும்ன்னு
தனியாக பார்வையிலே
சொன்னானே இங்கே ஆண் : துணையாக வந்தவளை
சுகமாக காக்கணும்ன்னு
தனியாக பார்வையிலே
சொன்னானே இங்கே பெண் : கையைப் புடிச்சா போதாது
அவ கண்ணு கலங்க கூடாது
கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா
காலமெல்லாம் வாழுங்க……… பெண் : கையைப் புடிச்சா போதாது
அவ கண்ணு கலங்க கூடாது
கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா
காலமெல்லாம் வாழுங்க……… ஆண் : எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு பெண் : ஆஹா ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு…. இருவர் : ……………………

Similar Posts