Ethir Veetu Jannal – Nyaan Unthan Kannallo Song Lyrics

Song: Nyaan Unthan Kannallo Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Movie: Ethir Veetu Jannal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Female : Nyaan unthan kannallao

Praemichchu vanthallo

Thennai ilaneerallao

Theannallo sugamallo aah….
Female : Manmatha raagam paadikko

Mangaiyai maarbil soodikko

Inbangal ennenna

Iravellam thedikko
Female : Nyaan unthan kannallao

Praemichchu vanthallo

Thennai ilaneerallao

Theannallo sugamallo aah….
Female : Kannaa nee vaa

Haei ponnaana neram

Unnaalaethaan

Hae en thaabam theerum

Machchaanae vanthallo achchaaram thanthallo

Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah
Female : Nyaan unthan kannallao

Praemichchu vanthallo

Thennai ilaneerallao

Theannallo sugamallo aah….
Female : Santhanam pol poosikko

Sangathiyellaam pesikko

Indhiranaa chndhiranaa vanthathuthaan thanthiramaa
Female : Panthaadavaa

Haei munthaanai oram

Sinthaamalthaan

Haei singaara bogam

Machchaanae vanthallo achchaaram thanthallo

Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah
Female : Nyaan unthan kannallao

Praemichchu vanthallo

Thennai ilaneerallao

Theannallo sugamallo aah….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ ஆஹ்…. பெண் : மன்மத ராகம் பாடிக்கோ
மங்கையை மார்பில் சூடிக்கோ
இன்பங்கள் என்னென்ன
இரவெல்லாம் தேடிக்கோ பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ பெண் : கண்ணா நீ வா
ஹேய் பொன்னான நேரம்
உன்னாலேதான்
ஹே என் தாபம் தீரும்
மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ
அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ் பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ ஆஹ்…. பெண் : சந்தனம் போல் பூசிக்கோ
சங்கதியெல்லாம் பேசிக்கோ
இந்திரனா சந்திரனா வந்ததுதான் தந்திரமா பெண் : பந்தாடவா
ஹேய் முந்தானை ஓரம்
சிந்தாமல்தான்
ஹேய் சிங்கார போகம்
மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ
அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ் பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ ஆஹ்….