Ethir Veetu Jannal – Yei Mama Ponnu Song Lyrics

Song: Yei Mama Ponnu Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Ethir Veetu Jannal


English Version

Singers : T. M. Soundarajan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Yaei mama ponnu

Rosa poove vaamma kannu

Saamanthi thottaththil neeroottra vaannu

Needhandi nettraikku sonnae

Ippo naanaththil nee yaendi ninnae
Female : Naan aalaana ponnu

Raasa unga chella kannu

Thaalamthaan illaatha paattenna paatta

Naanmthaan illaatha ponnaa

Konjam nallaaththaan nee yosi kannaa
Female : Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa

Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa

Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa

Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Male : Kolaththula sevvaala kudhikkuthu ammaalae

Kolaththula sevvaala kudhikkuthu ammaalae

Paaththathumae en manasu payuthae un melae
Female : Aa….naan aalaana ponnu

Raasa unga chella kannu

Thaalamthaan illaatha paattenna paatta

Naanmthaan illaatha ponnaa

Konjam nallaaththaan nee yosi kannaa
Female : Muththu muththaa ingae pachcha nellu

Muththu muththaa ingae pachcha nellu

Vayalilae irukku aruvadai unakku

Avasaram edhukku ippothu
Male : Velanja nellu valainjirukku

Vevaram ellaam purinjirukku

Velanja nellu valainjirukku

Vevaram ellaam purinjirukku

Ippothae…ae….thottaa thappaethu ae….
Male : Yaei mama ponnu

Rosa poove vaamma kannu

Saamanthi thottaththil neeroottra vaannu

Needhandi nettraikku sonnae

Ippo naanaththil nee yaendi ninnae
Male : Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham

Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam

Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham

Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Female : Payaththula en maeni nadunguthu ammaadi

Payaththula en maeni nadunguthu ammaadi

Manasukkullae kanakku vachchu valaikkirae machchaanae
Male : Yaei mama ponnu

Rosa poove vaamma kannu

Female : Thaalamthaan illaatha paattenna paatta

Naanmthaan illaatha ponnaa

Konjam nallaaththaan nee yosi kannaa
Male : Yaei mama ponnu

Female : Aa raasa unga chella kannu

Male : Yaei mama ponnu

Female : Aa raasa unga chella kannu


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே… பெண் : நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா…. பெண் : ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா ஆண் : கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
பாத்ததுமே என் மனசு பாயுதே உன் மேலே பெண் : ஆ….நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா…. பெண் : முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
வயலிலே இருக்கு அறுவடை உனக்கு
அவசரம் எதுக்கு இப்போது ஆண் : வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
இப்போதே…ஏ…தொட்டா தப்பேது ஏ….. ஆண் : ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே… ஆண் : கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம் பெண் : பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
மனசுக்குள்ளே கணக்கு வச்சு வளைக்கிறே மச்சானே ஆண் : ஏய் மாமா பொண்ணு
ஆ ரோசாப்பூவே வாம்மா கண்ணு
பெண் : தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா…. ஆண் : ஏய் மாமா பொண்ணு
பெண் : ஆ ராசா உங்க செல்லக் கண்ணு
ஆண் : ஏய் மாமா பொண்ணு
பெண் : ஆ ராசா உங்க செல்லக் கண்ணு

Similar Posts