Ezhai Jaathi – Adho Andha Nathiyoram Song Lyrics

Song: Adho Andha Nathiyoram Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ezhai Jaathi


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Adho andha nadhiyoram

Ilam kaadhalar maadam..

Idho indha vanamellaam

Engal kaaviyakoodam
Female : Adho andha nadhiyoram

Ilam kaadhalar maadam..

Idho indha vanamellaam

Engal kaaviyakoodam
Chorus : Avan varugindra neram

Naan thazhuvida vendum

Idhu viragathin vegam vilagidu en thozhi..
Female : Adho andha nadhiyoram

Ilam kaadhalar maadam..

Idho indha vanamellaam

Engal kaaviyakoodam
Chorus : …………………..
Female : Thoodhu selladi thozhi vaanmathi

Maadhu nimmadhi marainthathadi kurainthathadi

Saedhi solladi thaenin naayagi

Dhegam paadhiyaai karainthathadi kalanguthadi
Female : Anai potta podhum nilai maaridaathu

Alai pola modhum manam thaangidaathu

Nee illaadha pothilae vaazhvadhedhu kaadhalae

Ninaikkadha neram yedhu vaadumbothu koru thoodhu
Chorus : Avan vara vendum

Naan thazhuvida vendum

Ithu viragathin vegam vilagidu en thozhi
Female : Adho andha nadhiyoram

Ilam kaadhalar maadam..

Idho indha vanamellaam

Engal kaaviyakoodam
Chorus : ………………………
Female : Koodal enbadhu koodi vandhathu

Thaedi vandhathu thirai maraivil therigirathu

Dhegam enbadhu kovil podrathu

Yaagam seiya vaa palan udanae kidaikindrathu
Female : Sugam maalai soodum dhinam raagam paadum

Suvai naalum koodum thuyar yaavum oadum

Kaadhal endra dhesamae aalugindra yogamae

Kalai koyil deepam yetru paadi potru aasai ootru
Chorus : Karam thodum bothu

Suga varam tharum maadhu

Iru karam thodum bothu

Suga varam tharum poo maadhu
Female : Adho andha nadhiyoram

Ilam kaadhalar maadam..

Idho indha vanamellaam

Engal kaaviyakoodam
Chorus : Avan vara vendum

Nnaan thazhuvida vendum

Ithu viragathin vegam vilagidu en thozhi
Female : Adho andha nadhiyoram

Ilam kaadhalar maadam..

Idho indha vanamellaam

Engal kaaviyakoodam


Tamil Version

பாடகி  : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி பெண் : அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்… பெண் : அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்… குழு : அவன் வருகின்ற நேரம்
நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம்
விலகிடு என் தோழி.. பெண் : அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்… குழு : ………………………. பெண் : தூது செல்லடி தோழி வான்மதி
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி
சேதி சொல்லடி தேனின் நாயகி
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது
அலை போல மோதும் மனம் தாங்கிடாது
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது குழு : அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி பெண் : அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்… குழு : ………………….. பெண் : கூடல் என்பது கூடி வந்தது
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது
தேகம் என்பது கோவில் போன்றது
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது பெண் : சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும்
சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும்
காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே
கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று குழு : கரம் தொடும் போது
சுக வரம் தரும் மாது
இரு கரம் தொடும் போது
சுக வரம் தரும் பூமாது பெண் : அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்… குழு : அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி பெண் : அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்…

Similar Posts