Ezhai Jaathi – Intha Veedu Song Lyrics

Song: Intha Veedu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ezhai Jaathi


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : {Intha veedu namakku sonthamillai

Paaduda chinnathambi

Athanaala namakku thunbamillai

Aadudaa chinnathambi} (2)
Male : Ullavanga Ethanaiyo

Vanthu vanthu ponaanga

Santhaiyila vellaattu

Mandhaiyai pol aanaanga
Male : Intha veedu namakku

Intha veedu namakku sonthamillai

Paaduda chinnathambi

Athanaala namakku thunbamillai

Aadudaa chinnathambi
Male : Nam naattil jaathi illai

Enbathellaam poi sethi

Man veettil oru jaathi

Machi veettil maru jaaathi
Male : Dhesiya kodiyinile

Moonu vagai varnandhaan

Dhesathil irukirathu

Moonu vagai varnam thaan
Male : Yezhainga sirippinile

Iraivanaithaan kaanalam

Appadithaan nenaichirunthen

Naanum inge naalum thaan
Male : Ennaala iraivanaithaan

Paarthidave mudiyala

Naan paarthu ithu varaiyil

Yezhai inge sirikkalai
Male : Ellorumthaan sernthu

Inge yezhaigalai amukka

Avan eppadi sirikka mudiyum

Athu seppadi vithaiyaa pogum
Male : Nenjam undu nermai undu

Nammoda thaan raja
Male : {Intha veedu namakku sonthamillai

Paaduda chinnathambi

Athanaala namakku thunbamillai

Aadudaa chinnathambi} (2)
Male : Kuppaiyil kandedutha

Gundumani neethaanda

Eppothum sirichikittu

Thullugira maan thaanda
Male : Appa yaaru theriyavillai

Amma yaaru puriyavillai

Aanaalum unnudaiya

Sondhaminge naan thaanda
Male : Ellaarkkum thagappan endru

Irukirathu sami thaan

Ellorkkum veedu antha

Sami thantha boomi thaan
Male : Illaatha yezhai ellaam

Naama konda uravu thaan

Nallorgal vaazhnthu ellaam

Nammoda varavu thaan
Male : Raja pola vaazhum

Namma rajangam thaan ooru

Raja pola vaazhum

Namma rajangam thaan ooru
Male : Pallam enna medu enna

Sellum namma theru
Male : {Intha veedu namakku sonthamillai

Paaduda chinnathambi

Athanaala namakku thunbamillai

Aadudaa chinnathambi} (2)
Male : Ullavanga Ethanaiyo

Vanthu vanthu ponaanga

Santhaiyila vellaattu

Mandhaiyai pol aanaanga
Male : Intha veedu namakku

Intha veedu namakku sonthamillai

Paaduda chinnathambi

Athanaala namakku thunbamillai

Aadudaa chinnathambi


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி ஆண் : {இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி} (2) ஆண் : உள்ளவங்க எத்தனையோ
வந்து வந்து போனாங்க
சந்தையில வெள்ளாட்டு
மந்தையைப் போல் ஆனாங்க ஆண் : இந்த வீடு நமக்கு
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி ஆண் : நம் நாட்டில் ஜாதில்லை
என்பதெல்லாம் பொய் சேதி
மண் வீட்டில் ஒரு ஜாதி
மச்சி வீட்டில் மறு ஜாதி ஆண் : தேசிய கொடியினிலே
மூணுவகை வர்ணந்தான்
தேசத்தில் இருக்கிறது
மூணுவகை வர்ணம் தான் ஆண் : ஏழைங்க சிரிப்பினிலே
இறைவனைத்தான் காணலாம்
அப்படித்தான் நினைச்சிருந்தேன்
நானும் இங்கே நாளும்தான் ஆண் : என்னால இறைவனைத்தான்
பார்த்திடவே முடியல
நான் பார்த்து இதுவரையில்
ஏழை இங்கே சிரிக்கலை ஆண் : எல்லோரும்தான் சேர்ந்து
இங்கே ஏழைகளை அமுக்க
அவன் எப்படி சிரிக்க முடியும்
அது செப்படி வித்தையா போகும் ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
நம்மோடதான் ராஜா ஆண் : {இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி} (2) ஆண் : குப்பையில் கண்டெடுத்த
குண்டுமணி நீதாண்டா
எப்போதும் சிரிச்சிக்கிட்டு
துள்ளுகிற மான்தாண்டா ஆண் : அப்பா யாரு தெரியவில்லை
அம்மா யாரு புரியவில்லை
ஆனாலும் உன்னுடைய
சொந்தமிங்கே நான்தாண்டா ஆண் : எல்லோர்க்கும் தகப்பன் என்று
இருக்கிறது சாமிதான்
எல்லோர்க்கும் வீடு அந்த
சாமி தந்த பூமிதான் ஆண் : இல்லாத ஏழை எல்லாம்
நாம் கொண்ட உறவுதான்
நல்லோர்கள் வாழ்ந்து எல்லாம்
நம்மோட வரவுதான் ஆண் : ராஜா போல வாழு
நம்ம ராஜாங்கம் தான் ஊரு…….
ராஜா போல வாழு
நம்ம ராஜாங்கம் தான் ஊரு……. ஆண் : பள்ளம் என்ன மேடு என்ன
செல்லும் நம்ம தேரு ஆண் : {இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி} (2) ஆண் : உள்ளவங்க எத்தனையோ
வந்து வந்து போனாங்க
சந்தையில வெள்ளாட்டு
மந்தையைப் போல் ஆனாங்க ஆண் : இந்த வீடு நமக்கு
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி

Similar Posts