Ezhai Jaathi – Koduthalum Koduthanda Song Lyrics

Song: Koduthalum Koduthanda Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Ezhai Jaathi


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda
Male : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda

Koduppaanda innum koduppaanda

Evaraanaalum koduppaandaa
Male : Ooril oozhalgala seivorukkum

Onna pathaaga solvorukum
Chorus : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda
Male : Koduppaanda innum koduppaanda

Evaraanaalum koduppaandaa..haa
Male : Dhesam kaakka vandha sattam thittam

Kaasa vitterinjaa etta nikkum

Veli pottu vecha seemaangalum

Vedham oadhugira saathaangal thaan
Male : Engeyum eppodhum

Chorus : Lanjam iruku

Male : Oi vaangaadha kaigalum thaan

Chorus : Konjam iruku
Male : Ellarumae kallaattamaa

Ninnaakkaa ennaagum nam naadu

Vakkaalathu vaangidavae

Vandhaaru annachi adhapaadu

Adikkaama sila maadu adhuvaa medhuvaa padiyaathu
Chorus : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda
Male : Haan koduppaanda innum koduppaanda

Evaraanaalum koduppaandaa..haa
Male : Ooril oozhalgala seivorukkum

Onna pathaaga solvorukum
Chorus : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda
Male : Thoguthi makkaluku thunbamunnaa

Varanum satta sabai member annaa

Panatha surutturatha ennamunnaa haa

Paadam sollidanum meendum ninnaa
Male : M L A nammaala vandha padhavi

Hoi endraalum yaaruku enna udhavi

Ellaathukum nottu vaikkathaan

Ezhaikkum paazhaikkum aagaadhu
Male : Vekkaa vittaal makkalukkellaam

Undaana thunbangal theeraadhu

Idhai kekka thuninjaakkaa

Idhu pola thavaru nadakkaadhu
Chorus : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda
Male : Hahaa koduppaanda innum koduppaanda

Evaraanaalum koduppaandaa..haa
Male : Ooril oozhalgala seivorukkum

Onna pathaaga solvorukum
Chorus : Koduthaalum koduthaandaa

Nalla edam paathu koduthaanda

Hahaa koduppaanda innum koduppaanda

Evaraanaalum koduppaandaa..

Male : Haa haa haa


Tamil Version

பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : கங்கை அமரன் ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஆண் : கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா ஹா … ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம்
காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும்
வேலி போட்டு வெச்ச சீமான்களும்
வேதம் ஓதுகிற சாத்தான்கள் தான் ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : லஞ்சம் இருக்கு
ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான்
குழு : கொஞ்சம் இருக்கு ஆண் : எல்லாருமே கல்லாட்டமா
நின்னாக்கா என்னாகும் நம் நாடு
வக்காலத்து வாங்கிடவே
வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு
அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஆண் : ஹான் கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா
வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா
பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா ஹா
பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா ஆண் : எம் எல் ஏ நம்மால வந்த பதவி
ஹோய் என்றாலும் யாருக்கு என்ன உதவி
எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான்
ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது ஆண் : வெக்கா விட்டால் மக்களுக்கெல்லாம்
உண்டான துன்பங்கள் தீராது
இதைக் கேக்க துணிஞ்சாக்கா
இது போல் தவறு நடக்காது…. குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஆண் : ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஹா ஹா ஹா ….

Similar Posts