Ezhai Jaathi – Yezhai Jathi Kozhai Jathi Illai Song Lyrics

Song: Yezhai Jathi Kozhai Jathi Illai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ezhai Jaathi


English Version

Singer : P. Jayachandran
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Ezhai jaathi kozhai jaathi alla
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Vaazhumbothu valaindhu naangal sella
Male : Hey maanidanae maanidanae

Ondru serndhu koodu

Oru por parani pudhu parani

Pudhiya geetham paadu
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Vaazhumbothu valaindhu naangal sella
Male : Vellaiyan aalgira nerathilum

Chorus : Adimaigalaai irundhom

Male : Viduthalai vaangiya podhinilum

Chorus : Vidiyum endrae irundhom
Male : Aatchiyil yeriya nammavargal

Avar vazhi paarthukondaar

Female Chorus : Avadhiyil vaazhgira ezhaigalo

Avar mugam paarthu nindraar
Male : Mudhalvargal thaan ingu maarugiraar

Mudivugal maaravillai

Aatchigal thaan ingu maaruthaiyaa

Nam avathigal maaravillai
Chorus : Mudhalvargal thaan ingu maarugiraar

Mudivugal maaravillai

Aatchigal thaan ingu maaruthaiyaa

Nam avathigal maaravillai
Male : Ini poruthirunthaal thaduppatharku

Unakkena yaarum illai

Idhai purindhu kondaal therindhu kondaal

Veredhum thevai illai
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Vaazhumbothu valaindhu naangal sella
Male : Hey maanidanae maanidanae

Ondru serndhu koodu

Oru por parani pudhu parani

Pudhiya geetham paadu
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Vaazhumbothu valaindhu naangal sella
Chorus : …………………….
Male : Jana thogaiyil naam valuthavargal

Chorus : Panathinil ilaithavargal

Male : Manadhalavil naam uyarndhavargal

Chorus : Manidharil siranthavargal
Male : Nilangalai nesithu kalam vilaithom

Namakkena nilangal illai

Chorus : Valangalai boomikku varavazhaithom

Namakkoru valangal illai
Male : Varumaigal parambarai thalaivithiyaa

Ezhuthirathevarum illai

Vazhigalai maatrida therindhu kondaal

Ezhuvathil thavarum illai
Chorus : Varumaigal parambarai thalaivithiyaa

Ezhuthirathevarum illai

Vazhigalai maatrida therindhu kondaal

Ezhuvathil thavarum illai
Male : Nam thavarugalai thiruthi kondaal

Thadaigalum yedhum illai

Nam thalai ezhuthai maatriduvom

Idhai vida needhi illai…
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Vaazhumbothu valaindhu naangal sella

Hey maanidanae maanidanae

Ondru serndhu koodu

Oru por parani pudhu parani

Pudhiya geetham paadu
Chorus : Ezhai jaathi kozhai jaathi alla

Vaazhumbothu valaindhu naangal sella

Ezhai jaathi kozhai jaathi alla

Ezhai jaathi kozhai jaathi alla


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல ஆண் : ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல ஆண் : வெள்ளையன் ஆள்கிற நேரத்திலும்
குழு : அடிமைகளாய் இருந்தோம்
ஆண் : விடுதலை வாங்கிய போதினிலும்
குழு : விடியும் என்றே இருந்தோம் ஆண் : ஆட்சியில் ஏறிய நம்மவர்கள்
அவர் வழி பார்த்துக் கொண்டார்
பெண் குழு : அவதியில் வாழ்கிற ஏழைகளோ
அவர் முகம் பார்த்து நின்றார் ஆண் : முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை குழு : முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை ஆண் : இனி பொறுத்திருந்தால் தடுப்பதற்கு
உனக்கென யாரும் இல்லை
இதை புரிந்து கொண்டால் தெரிந்து கொண்டால்
வேறெதும் தேவை இல்லை…. குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல ஆண் : ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல குழு : …………………….. ஆண் : ஜனத் தொகையில் நாம் வலுத்தவர்கள்
குழு : பணத்தினில் இளைத்தவர்கள்
ஆண் : மனத்தளவில் நாம் உயர்ந்தவர்கள்
குழு : மனிதரில் சிறந்தவர்கள் ஆண் : நிலங்களை நேசித்து கலம் விளைத்தோம்
நமக்கென நிலங்கள் இல்லை
குழு : வளங்களை பூமிக்கு வரவழைத்தோம்
நமக்கொரு வளங்கள் இல்லை ஆண் : வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை குழு : வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை ஆண் : நம் தவறுகளை திருத்திக் கொண்டால்
தடைகளும் ஏதும் இல்லை
நம் தலை எழுத்தை மாற்றிடுவோம்
இதை விட நீதி இல்லை….. குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல

Similar Posts