Ezhavathu Manithan – Aaduvome Pallu Paaduvome Song Lyrics

Song: Aaduvome Pallu Paaduvome Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singers : Deepan Chakravarthy, Mathangi, P. Susheela and Chandilyan
Music by : L. Vaidyanathan
Female : Aaduvomae pallu paaduvomae

Chorus : Aaduvomae pallu paaduvomae

Female : Ananadha sudhanthiram adainthu vittomendru

Chorus : Ananadha sudhanthiram adainthu vittomendru
Chorus : Aaduvomae pallu paaduvomae

Ananadha sudhanthiram adainthu vittomendru

Aaduvomae pallu paaduvomae
Male : Paarppaanai aiyarendra kaalamum pochae

Female : Vellai parangiyai

Duraiyendra kaalamum pochae

Male : Pitchai yaerpaarai panigindra kaalamum pochae

Female : Nammai yaeiporukku

Yaeval seiyum kaalamum pochae

Chorus : Nammai yaeiporukku

Yaeval seiyum kaalamum pochae
Chorus : Aaduvomae pallu paaduvomae

Ananadha sudhanthiram adainthu vittomendru

Aaduvomae pallu paaduvomae
Chorus : Hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi
Female : Uzhavukkum thozhilukkum vanthanai seivom

Chorus : Veenil undukali thiruporai ninthanai seivom

Vizhalukku neerpaaichchi maayamaattom

Verum veenarukku uzhaiththudalaam oyamaattom

Verum veenarukku uzhaiththudalaam oyamaattom
Chorus : Aaduvomae pallu paaduvomae

Ananadha sudhanthiram adainthu vittomendru

Aaduvomae pallu paaduvomae


Tamil Version

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி, மாதங்கி, பி. சுஷீலா மற்றும் சாண்டில்யன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
பெண் : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
குழு : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.. குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆண் : பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
பெண் : வெள்ளைப் பரங்கியைத்
துரையென்ற காலமும் போச்சே
ஆண் : பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே
பெண் : நம்மை ஏய்ப்போருக்கு
ஏவல் செய்யும் காலமும் போச்சே
குழு : நம்மை ஏய்ப்போருக்கு
ஏவல் செய்யும் காலமும் போச்சே குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
குழு : வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே