Ezhavathu Manithan – Achchamillai Achchamillai Song Lyrics

Song: Achchamillai Achchamillai Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan

English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : L. Vaidyanathan
Male : Achchamillai achchamillai achchamenbathillaiyae

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Male : Utchi meedhu Utchi meedhu….ae….utchi meedhu…ae…

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Achchamillai achchamillai achchamenbathillaiyae
Chorus : Achchamillai achchamillai achchamenbathillaiyae

Male : Itchagaththulorelaam edhirththu nindra pothinum

Achchamillai Achchamillai achchamenbathillaiyae

Thutchamaaga enni nammai thooru seitha pothinum

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Thutchamaaga enni nammai thooru seitha pothinum

Achchamillai achchamillai achchamenbathillaiyae
Chorus : Achchamillai achchamillai achchamenbathillaiyae

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Achchamillai achchamillai achchamenbathillaiyae
Male : Pitchai vaangi unnum vaazhkkai pettruvitta pothilum

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Achchamillai achchamillai achchamenbathillaiyae

Achchamillai achchamillai achchamenbathillaiyae
Male : Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Chorus : Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : உச்சிமீது……உச்சிமீது……ஏ….. உச்சிமீது…ஏ…..
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் குழு : உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

Similar Posts