Ezhavathu Manithan – Endha Neramum Song Lyrics

Song: Endha Neramum Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singer : K. J. Yesudas
Music by : L. Vaidyanathan
Male : Entha neramum nin maiyal yaeruthadee

Kuravallee….siru kalli…..

Entha neramum nin maiyal yaeruthadee
Male : Intha neraththilae malaivaaraththilae

Nadhiyoraththilae unai koodi

Nindran veera tamizh sollin saaraththilae

Manam mikka magizhchi kondaadi
Male : Kuzhal paaraththilae idhzheeraththilae

Mulaiyoraththilae anbu soodi

Nenjam aara thazhuvi amara nilai pettrathan

Payanai indru kaanbaen
Male : Entha neramum nin maiyal yaeruthadee

Kuravallee….siru kalli…..

Entha neramum nin maiyal yaeruthadee
Male : Vattangal ittum kulamagalaatha

Manang perunth theppaththai pola

Ninai vittu vittu pala leelaigal seithu

Nin meanithanai vidalindri
Male : Adi ettu dhisaiyum olirthidung kaalai

Iraviyai pondra mugaththaai

Muththam ittu pala muththamittu palamuththam

Ittunai saernthida vanthaen
Male : Entha neramum nin maiyal yaeruthadee

Kuravallee….siru kalli…..

Entha neramum nin maiyal yaeruthadee


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ……சிறு கள்ளி…..
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ ஆண் : இந்த நேரத்திலே மலைவாரத்திலே
நதியோரத்திலே உனைக் கூடி
நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே
மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி ஆண் : குழல் பாரத்திலே இதழீரத்திலே
முலையோரத்திலே அன்பு சூடி
நெஞ்சம் ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
பயனை இன்று காண்பேன் ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ……சிறு கள்ளி…..
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ ஆண் : வட்டங்கள் இட்டும் குளமகலாத
மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல
நினை விட்டு விட்டுப் பல லீலைகள் செய்து
நின் மேனிதனை விடலின்றி ஆண் : அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
இரவியைப் போன்ற முகத்தாய்
முத்தம் இட்டுப் பல முத்தமிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன் ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ……சிறு கள்ளி…..
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ

Similar Posts