Ezhavathu Manithan – Kaakai Sirakinile Nandalala Song Lyrics

Song: Kaakai Sirakinile Nandalala Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singer : K. J. Yesudas
Music by : L. Vaidyanathan
Male : Kaakkai siraginilae nandhalaala

Nindran kariya niram thondruthaiyae nandhalaala

Kaakkai siraginilae nandhalaala

Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Male : Paarkkum marangalellaam nandhalaala

Nindran pachai niram thondruthaiyae nandhalaala
Male : Kaakkai siraginilae nandhalaala

Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Male : Ketkkum oliyil ellaam nandhalaala

Nindran geetham isaikkuthadaa nandhalaala
Male : Kaakkai siraginilae nandhalaala

Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Male : Theekkul viralai vaiththaal nandhalaala

Ninnai theendum inbam thondruthadaa nandhalaala

Nandhalaala nandhalaala nandhalaala
Male : Kaakkai siraginilae nandhalaala

Nindran kariya niram thondruthaiyae nandhalaala….


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா ஆண் : பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா ஆண் : கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா ஆண் : தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…..