Ezhavathu Manithan – Manadhil Urudhi Vendum Song Lyrics

Song: Manadhil Urudhi Vendum Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singer : B. Neeraja
Music by : L. Vaidyanathan
Female : Manathil uruthi vendum

Vaakkinilae inimai vendum

Ninaivu nallathu vendum

Nerungina porul kaippada vendum
Female : Kanavu meippada vendum

Kaivasamaavathu viraivil vedum

Thanamum inbamum vendum

Tharaniyilae perumai vendum
Female : Kann thiranthida vendum

Kaariyaththil uruthi vendum

Penn viduthalai vedum

Periya kadavul kaakka vendum
Female : Mann payanura vendum

vaanagam ingu thenpada vendum

Unmai nindrida vendum

Unmai nindrida vendum….


Tamil Version

பாடகி : நீரஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் பெண் : கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும் பெண் : கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும் பெண் : மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்…