Ezhavathu Manithan – Nallathor Veenai Seithe Song Lyrics

Song: Nallathor Veenai Seithe Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singer : Rajkumar Bharathi
Music by : L. Vaidyanathan
Male : Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Solladi sivasakthi

Enai sudarmigum arivudan padaiththuvittaai
Male : Vallamai thaaraayo

Intha maanilam payanura vaazhvatharkke

Vallamai thaaraayo

Intha maanilam payanura vaazhvatharkke

Vallamai thaaraayo

Nila sumaiyena vaazhnthida puriguvaiyo
Male : Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Solladi sivasakthi

Enai sudarmigum arivudan padaiththuvittaai
Male : Visaiyuru panthinaipol

Ullam vendiyapadi sellum udal kettaen

Visaiyuru panthinaipol

Ullam vendiyapadi sellum udal kettaen

Nasaiyaru manag ketten

Niththam navamena sudar tharuum uyir kettaen
Male : Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Solladi sivasakthi

Enai sudarmigum arivudan padaiththuvittaai


Tamil Version

பாடகர் : ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ஆண் : வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ஆண் : விசையுறு பந்தினைப்போல்
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
விசையுறு பந்தினைப்போல்
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங் கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்