Ezhavathu Manithan – Nenjil Uramum Indri Song Lyrics

Song: Nenjil Uramum Indri Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singer : Rajkumar Bharathi
Music by : L. Vaidyanathan
Male : Nenjil uramum indri

Nermai thiramum indri

Vanjanai solvaaradi kiliyae

Vaai sollil veeraradi kiliyae

Vaai sollil veeraradi
Male : Koottaththil koodi nidru koovi pidhattralandri

Koottaththil koodi nidru koovi pidhattralandri

Naattaththil kollaaradi kiliyae

Naalil marappaaradi kiliyae

Naalil marappaaradi
Male : Uppendrum seeni endrum

Ullnaattu selaiyendrum

Uppendrum seeni endrum

Ullnaattu selaiyendrum

Seppi thirivaaradi kiliyae

Sevathriyaaradi Kiliyae

Seivathariyaaradi
Male : Pazhamai pazhamaiyendru

Paavanai pesa landri

Pazhamai pazhamaiyendru

Paavanai pesa landri

Pazhamaiyiruntha nilai kiliyae

Paamarar yaedharivaar kiliyae

Paamarar yaedharivaar
Male : Sontha sagothararkal

Thunbaththil saathal kandum

Sontha sagothararkal

Thunbaththil saathal kandum

Sinthai rangaaradi kiliyae

Semmai maranthaaradi kiliyae

Semmai maranthaaradi
Male : Thaayai kollum panjaththai

Thadukka muyarchiyuraar

Thaayai kollum panjaththai

Thadukka muyarchiyuraar

Vaayai thiranthu summaa

Kiliyae vanthae maadharamenpar

Vanthae maadharamenpar


Tamil Version

பாடகர் : ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே…
வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி ஆண் : கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி
கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி கிளியே நாளில் மறப்பாரடி ஆண் : உப்பென்றும் சீனி என்றும்
உள்நாட்டு சேலையென்றும்
உப்பென்றும் சீனி என்றும்
உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே…
செய்வதறியாரடி கிளியே… செய்வதறியாரடி ஆண் : பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமையிருந்த நிலை கிளியே
பாமரர் ஏதறிவார்…கிளியே பாமரர் ஏதறிவார் ஆண் : சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே செம்மை மறந்தாரடி ஆண் : தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா கிளியே
வந்தே மாதரமென்பார் வந்தே மாதரமென்பார்…..