Ezhavathu Manithan – Odi Velaiyadu Papa Song Lyrics

Song: Odi Velaiyadu Papa Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singers : K. J. Yesudas and Saibaba
Music by : L. Vaidyanathan
Male : Odi vilaiyaadu pappaa

Nee ointhirukka laaaathu pappaa

Koodi vilaiyaadu pappaa

Oru kuzhanthaiyai vaiyaathae pappaa
Male : Odi vilaiyaadu pappaa

Nee ointhirukka laaaathu pappaa

Koodi vilaiyaadu pappaa

Oru kuzhanthaiyai vaiyaathae pappaa
Male : Kaalai ezhunthavudan padippu

Pinbu kanivu kodukkum nalla paattu

Maalai muzhuthum vilaiyaattu

Endru vazhkka paduththi kollu pappaa
Male : …………
Male : Chinnajiru kuruvi polae

Nee thirinthu paranthuvaa pappaa

Vanna paravaigalai kandu

Nee manathil magizhchi kollu pappaa
Male : Odi vilaiyaadu pappaa

Nee ointhirukka laaaathu pappaa

Koodi vilaiyaadu pappaa

Oru kuzhanthaiyai vaiyaathae pappaa
Male : …………
Male : Saadhigal illaiyadi pappaa

Kula thaazhchchi uyarchi sollal paavam

Needhi uyarnthamadhi kalvi

Anbu niraiya udaiyavarkal melor
Male : Ellaarum orr kulam

Ellaarum orr inam

Ellaarum india makkal
Male : Ellaarum orr nirai

Ellaarum orr vilai

Ellaarum innaattu mannar
Male : Odi vilaiyaadu pappaa

Nee ointhirukka laaaathu pappaa

Koodi vilaiyaadu pappaa

Oru kuzhanthaiyai vaiyaathae pappaa
Male : Paadhaganj seipavarai kandaal

Naam payangkolla laagaathu pappaa

Modhi midhiththuvidu pappaa

Avar mugaththil umizhnthuvidu pappaa
Male : Ini oru vidhi seivom

Adhai entha naalum kaappom

Thani oruvanukku unavillaiyenil

Jegaththinai azhiththiduvom


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா ஆண் : ………………….. ஆண் : சின்னஞ் சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு
நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : ………………….. ஆண் : சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் ஆண் : எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்தியா மக்கள் ஆண் : எல்லாரும் ஓர் நிறை
எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : பாதகஞ் செய்பவரைக் கண்டால்
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ஆண் : இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்