Ezhavathu Manithan – Senthamizh Naadennum Song Lyrics

Song: Senthamizh Naadennum Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singer : P. Susheela
Music by : L. Vaidyanathan
Female : Aaa…..aa….aa….aa….aa….aa….aa…

Aaa…..aa….aa….aa….aa….aa….aa…

Aaa…..aa….aa….aa….aa….aa….aa…
Female : Senthamizh naadennum pothinilae

Inba thaen vanthu paayuthu kaadhinilae

Enal thanthaiyar naadendra pechchinilae

Oru sakthi pirakkuthu moochchinilae
Female : Senthamizh naadennum pothinilae

Inba thaen vanthu paayuthu kaadhinilae

Enal thanthaiyar naadendra pechchinilae

Oru sakthi pirakkuthu moochchinilae
Female : Vedham niraintha tamilnadu

Uyar veeram serintha tamilnadu

Nalla kadhal puriyum arampaiyar pol

Ilang kanniyar soozhntha tamilnadu
Female : Senthamizh naadennum pothinilae

Inba thaen vanthu paayuthu kaadhinilae

Enal thanthaiyar naadendra pechchinilae

Oru sakthi pirakkuthu moochchinilae
Female : Neela thiraik kadaloraththilae

Nindru niththam thavanj sei kumari ellai

Vada maalavan kundram ivatridaiyae

Pugazh mandi kidakkunth tamilnadu
Female : Kalvi sirantha tamilnadu

Pugazh kamban pirantha tamilnadu

Nalla palvidhamaayina saaththiraththin

Manam paarengum veesunth tamilnadu
Female : Senthamizh naadennum pothinilae

Inba thaen vanthu paayuthu kaadhinilae

Enal thanthaiyar naadendra pechchinilae

Oru sakthi pirakkuthu moochchinilae
Female : Valluvan thannai ulaginukkae

Thanthu vaanpugazh konda tamilnadu

Nenjai allum silappathi kaaramendror

Mani yaaram padaiththa tamilnaadu
Female : Senthamizh naadennum pothinilae

Inba thaen vanthu paayuthu kaadhinilae

Enal thanthaiyar naadendra pechchinilae

Oru sakthi pirakkuthu moochchinilae
Female : Sakthi pirakkuthu moochchinilae

Sakthi pirakkuthu moochchinilae

Sakthi pirakkuthu moochchinilae


Tamil Version

பாடகர் : பி. சுசீலா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ….ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : வேதம் நிறைந்த தமிழ்நாடு
உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு
நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்
இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : நீலத் திரைக்கட லோரத்திலே
நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை
வட மாலவன் குன்றம் இவற்றிடையே
புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு பெண் : கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு
நல்ல பல்விதமாயின சாத்திரத்தின்
மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்
மணி யாரம் படைத்த தமிழ்நாடு பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : சக்தி பிறக்குது மூச்சினிலே
சக்தி பிறக்குது மூச்சினிலே
சக்தி பிறக்குது மூச்சினிலே