Ezhavathu Manithan – Veenaiyadi Nee Enakku Song Lyrics

Song: Veenaiyadi Nee Enakku Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Ezhavathu Manithan


English Version

Singers : K. J. Yesudas and B. Neeraja
Music by : L. Vaidyanathan
Female : Paayumozhi nee enakku

Paarkkum vizhi naan unakku

Thoyum madhu nee enakku

Thumbiyadi naan unakku

Vaayuraikka varuguvathillai

Vaazhi nindran menmai ellaam

Thooya sudar vaanoliyae

Soorayamuthae kannamma
Male : Veenaiyadi nee enakku

Mevum viral naan unakku

Veenaiyadi nee enakku

Mevum viral naan unakku

Poonum vadam nee enakku

Pudhu vairam naan unakku
Both : {Veenaiyadi nee enakku

Mevum viral naan unakku

Poonum vadam nee enakku

Pudhu vairam naan unakku…} (2)
Female : Vaana mazhai nee enakku

Vanna mayil naan unakku

Aaa…..aaa…..aaa…..aa….

Vaana mazhai nee enakku

Vanna mayil naan unakku
Male : Baanamadi nee enakku

Paandamadi naan unakku
Female : Nyaana oli veesuthadi

Nangai nindran jodhimugam

Male : Oonamaru nallazhagae….nallazhagae

Oonamaru nallazhagae ooru suvaiyae kannammaa
Male : Kadhaladi nee enakku kaandhamadi naan unakku

Female : Vedhamadi nee enakku vinthaiyadi naan unakku

Male : Podhamuttra pothinilae pongi varum theensuvaiyae

Naadha vadivaanavalae

Both : Naadha vadivaanavalae

Nalla uyirae kannammaa
Male : Veenaiyadi nee enakku

Mevum viral naan unakku….


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் நீரஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே
சூரையமுதே கண்ணம்மா……. ஆண் : வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு இருவர் : {வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு…} (2) பெண் : வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ……
வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு ஆண் : பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு பெண் : ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஆண் : ஊனமறு நல்லழகே…நல்லழகே….
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா…. ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாத வடிவானவளே……
இருவர் : நாத வடிவானவளே
நல்ல உயிரே கண்ணம்மா……. ஆண் : வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு