Ezhuthatha Sattangal – Ezhuthatha Sattangal Solgindra Song Lyrics

Song: Ezhuthatha Sattangal Solgindra Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Ezhuthatha Sattangal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Pulamaipithan
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae
Male : Manithaa un sattangal poiyaana neraththil

Dharumam koondilae

Saatchi avanthaan vakkil avanthaan

Vaadham seiyyuvaan niyaayam solluvaan
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae
Male : Seiyyaatha kuttram endraalum

Sattam thandikka anjaathathu

Poiyaan saatchi kankanda saatchi

Aaraainthu paarkkaathathu kanneeraa theeyaanathu

Thaai paalaa noyaanathu sol sol sol
Male : Saaththaanin vedham

Idhu sadhikaarar vaadham idhu yaen yaen yaen

Aniyaayam sabaiyaerum oru naalil

Veliyaerum ada po po
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae
Male : Paasangal ellaam paavangalaa

Sttaththin saabangalaa

Needhikku endrum kann illaiyaa

Niyaayangal ingillaiyaa
Male : Thanthai pillai porilae

Thaayin kangal neerilae

Ullam ondrae ullathu

Yaarukkum endrae sollaathu

Thaayaagi vanthu noyaagi nindru

Kanneeril saei aagiraal
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae
Male : Manithaa un sattangal poiyaana neraththil

Dharumam koondilae

Saatchi avanthaan vakkil avanthaan

Vaadham seiyyuvaan niyaayam solluvaan
Male : Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே ஆண் : எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில்
தருமம் கூண்டிலே
சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான்
வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான் ஆண் : எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே ஆண் : செய்யாத குற்றம் என்றாலும்
சட்டம் தண்டிக்க அஞ்சாதது
பொய்யான சாட்சி கண்கண்ட சாட்சி
ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது
தாய் பாலா நோயானது சொல் சொல் சொல் ஆண் : சாத்தானின் வேதம்
இது சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன்
அநியாயம் சபையேறும் ஒரு நாளில்
வெளியேறும் அட போ போ ஆண் : எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே ஆண் : பாசங்கள் எல்லாம் பாவங்களா
சட்டத்தின் சாபங்களா
நீதிக்கு என்றும் கண் இல்லையா
நியாயங்கள் இங்கில்லையா ஆண் : தந்தை பிள்ளை போரிலே
தாயின் கண்கள் நீரிலே
உள்ளம் ஒன்றே உள்ளது
யாருக்கும் என்றே சொல்லாது
தாயாகி வந்து நோயாகி நின்று
கண்ணீரில் சேயாகிறாள் ஆண் : எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில்
தருமம் கூண்டிலே
சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான்
வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான் ஆண் : எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே