Ezhuthatha Sattangal – Then Kulathile Kulikkava Song Lyrics

Song: Then Kulathile Kulikkava Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Ezhuthatha Sattangal


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Pulamaipithan
Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa

Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female : Pala viththai idhil puriyum

Ada vetkkam enna iniyum

Pala viththai idhil puriyum

Vetkkam enna iniyum

Kadhalilae neentha vaikka

Kaaman avan vetti vachcha
Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female : Ponn onnu poovaachchu poomeni soodaachchu

Kaayuthae karuguthae neerilum uruguthae

Ponn onnu poovaachchu poomeni soodaachchu

Kaayuthae karuguthae neerilum uruguthae
Female : Thannikkulla theeyirunthu ennai sudum neram

Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…

Thannikkulla theeyirunthu ennai sudum neram

Pakkaththilae neeyirunthu mella thodumpothu

Vaalipaththu theppam vida maaran avan katti vachcha
Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female : Kalloorum en thegam engengum senthooram

Naanoru menagai pudhu vagai madhu vagai

Kalloorum en thegam engengum senthooram

Naanoru menagai pudhu vagai madhu vagai
Female : Semparuththi pooveduththu senju vachcha thegam

Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…

Semparuththi pooveduththu senju vachcha thegam

Devarukkum moovarukkum inbam tharum yaagam

Pottukitta vedaththilae paattu varum raagaththilae
Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female : Pala viththai idhil puriyum

Ada vetkkam enna iniyum

Pala viththai idhil puriyum

Vetkkam enna iniyum

Kadhalilae neentha vaikka

Kaaman avan vetti vachcha
Female : Thaen pudhiya thaen

Inikkum thaen kulaththilae kulikkavaa midhakkavaa


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே பெண் : தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ..
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது
வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை பெண் : செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ..
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம்
போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச பெண் : தேன் புதிய தேன்
இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா