Farhana – Orr Kadhal Kanaa Song Lyrics

Song: Orr Kadhal Kanaa Song Lyrics

Lyricist: Uma Devi

Album: Farhana


English Version

Singers : Adnan Sami, Goldie Sohel and Harini Ivaturi
Music by : Justin Prabhakaran
Lyrics by : Uma Devi
Male : Azhagazhagaai

Female : Orr aalabanaa

Male : Pudhuvidhamaai

Female : Orr aaradhanaa

Male : Pagal iravaai

Female : Orr theera kanaa

Male : Kanavalaiyaai

Female : Orr aasai vinaa
Male : Paravasamai

Female : Orr aalabanaa

Male : Anuragam ketkuthae

Female : Navarasamaai

Ennai aala paarkuthae

Male : Tharai nilava

Thagai ezhila

Edhu ival ?…
Male : Orr kadhal kanaa

Orr kadhal kanaa

Orr kadhal kanaa

Orr kadhal kanaa
Male : Iru manamum

Female : Mazhai meedhu

Nilavaaga olirgindradhae

Male : Iravugalae

Female : Azhagana kanavodu

Pulargindradhae

Male : Anudhinamum
Female : Azhaithaalae …

Sandhathilae

Female : Nuzhaindhu

Male : Inbathilae

Female : Ezhundhu

Male : Kural ezhudhum

Female : Pagal muzhudhum
Male : Sirithaalae …..

Uchathilae

Female : Thavazhum

Male : Natchathiram

Female : Malarndhu

Male : Mozhi punaiyum

Female : Porul puriyum
Male : Tharaiyil irangi aadum

Female : Vaanim vannam undhan

Anbil kanden
Male : Valindhu nelindhu odum

Female : Kaatin vellam

Thannai thanae vellum
Male : Uyirai suruti podum

Pesum pennae nee pennala

Pennana anangallava
Male : Mozhiyin surangam neeya
Male : Orr kadhal kanaa

Orr kadhal kanaa

Orr kadhal kanaa

Orr kadhal kanaa
Male : Idhu varaiyum

Female : Thirakadha dhisaiyelaam

Thirakindradhe

Male : Adimanamae

Female : Agalaamal anugaamal

Sudargindradhae
Male : Kurunagaiyaal
Male : Azhaithaalae…..

Nenjathilae

Female : Varaindha

Male : Pen sithiram

Female : Iniya

Male : Idhazh thirakkum

Female : Enai izhukum
Male : Azhaithaalae

Sithathilae

Female : Kalandhu

Male : Vetkathilae

Female : Midhandhu

Male : Isai pirakum

Female : Uyir surakum
Male : Viralgal azhaika yengum

Female : Maayam undhan sollil

Endrum kanden

Male : Mazhaiyai parithu oottum

Female : Vanambadi anbil ellai illai
Male : Idaividamal odum

Kaalakannadi pennagi

En veetil nindradudhae
Male : Thedum kangal neeya
Male : Orr kadhal kanaa

Orr kadhal kanaa

Orr kadhal kanaa

Orr kadhal kanaa


Tamil Version

பாடகர்கள் : அட்னன்சாமி, கோல்டி சோஹல் மற்றும் ஹரிணி இவடூரி இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : உமாதேவி ஆண் : அழகழகாய்
பெண் : ஓர் ஆலாபனா
ஆண் : புதுவிதமாய்
பெண் : ஓர் ஆராதனா
ஆண் : பகல் இரவாய்
பெண் : ஓர் தீரா கனா
ஆண் : கனவாலையாய்
பெண் : ஓர் ஆசை வினா ஆண் : பரவசமாய்
பெண் : ஓர் ஆலாபனா
ஆண் : அனுராகம் கேட்குதே
பெண் : நவரசமாய்
எனை ஆள பார்க்குதே
ஆண் : தரை நிலவா.. தகை எழிலா.
எது இவள்? ஆண் : ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா ஆண் : இரு மனமும்
பெண் : மழை மீது
நிலவாக ஒளிர்கின்றதே
ஆண் : இரவுகளோ
பெண் : அழகான கனவோடு
புலர்கின்றதே ஆண் : அனுதினமும் ஆண் : அழைத்தாலே
சந்தத்திலே
பெண் : நுழைந்து
ஆண் : இன்பத்திலே
பெண் : எழுந்து
ஆண் : குரல் எழுதும்
பெண் : பகல் முழுதும் ஆண் : சிரித்தாலே
உச்சத்திலே
பெண் : தவழும்
ஆண் : நட்சத்திரம்
பெண் : மலர்ந்து
ஆண் : மொழி புனையும்
பெண் : பொருள் புரியும் ஆண் : தரையில் இறங்கி ஆடும்
பெண் : வானின் வண்ணம் உந்தன்
அன்பில் கண்டேன்
ஆண் : வலிந்து நெளிந்து ஓடும்
பெண் : காட்டின் வெள்ளம்
தன்னை தானே வெல்லும் ஆண் : உயிரை சுருட்டி போடும்
பேசும் பெண்ணே நீ பெண்ணால
பெண்ணான அனங்கல்லவா ஆண் : மொழியின் சுரங்கம் நீயா ஆண் : ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா ஆண் : இது வரையும்
பெண் : திறக்காத திசையெல்லாம்
திறக்கின்றதே
ஆண் : அடிமனமே
பெண் : அகலாமல் அணுகாமல்
சுடர்கின்றதே ஆண் : குருநகையால் ஆண் : அழைத்தாளே
நெஞ்சத்திலே
பெண் : வரைந்த
ஆண் : பெண் சித்திரம்
பெண் : இனிய
ஆண் : இதழ் திறக்கும்
பெண் : எனை இழுக்கும் ஆண் : அழைத்தாலே
சித்தத்திலே
பெண் : கலந்து
ஆண் : வெட்கத்திலே
பெண் : மிதந்து
ஆண் : இசை பிறக்கும்
பெண் : உயிர் சுரக்கும் ஆண் : விரல்கள் அழைக்க ஏங்கும்
பெண் : மாயம் உந்தன் சொல்லில்
என்றும் கண்டேன்
ஆண் : மழையை பறித்து ஊட்டும்
பெண் : வானம்பாடி அன்பில் எல்லை இல்லை ஆண் : இடைவிடாமல் ஓடும்
காலக்கண்ணாடி பெண்ணாகி
என் வீட்டில் நின்றாடுதோ ஆண் : தேடும் கண்கள் நீயா ஆண் : ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா