Fight Club – Yaarum Kaanadha Song Lyrics

Song: Yaarum Kaanadha Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Fight Club


English Version

Singers : Kapil Kapilan and Keerthana Vaidyanaathan
Music by : Govind Vasantha
Lyrics by : Karthik Netha
Male : Yaarum kaanadha vinmeenae

Manam kaanum poontharunam

Sandham sindhum saaral polae

Vilum kannae un maunam
Male : Yaarum ketkadha osaigalaal

Meetum un paarvaiyae

Yaarum pesadha vaarthaigalaal

Pesum un kaadhalae
Male : Yaarum kaanadha kannerae

Unai thangum en nenjam

Hooo..bodhai inimel theeradhae

Kaadhal

Both : Perunthunai ena varuthae
Female : Moolai kadalaai vendamae

Paedhai naanaagum yogam ini

Thaenil nadanam

En uyiril aadum tharunam

Neeyae theera thaalam
Female : Yaarum ketkadha osaigalaal

Meetum un paarvaiyae

Male : Yaarum pesadha vaarthaigalaal

Pesum un kaadhalae
Female : Yaarum kaanadha vinmeenae
Female : Naetrae iniyum varadhae

Both : Kaadhal mudi vili ena varudhae
Male : Yaarum thunaiyaai vendamae

Kadhal thalattum thaayin madi

Both : Thedal viradham

Un vizhiyin kaambil karugum

Neeyae vaazhvin dhooram
Both : Yaarum ketkadha osaigalaal

Meetum un paarvaiyae

Yaarum pesadha vaarthaigalaal

Pesum un kaadhalae
Male : Yaarum kaanadha vinmeenae


Tamil Version

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யாரும் காணாத விண்மீனே
மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே
விழும் கண்ணே உன் மெளனம் ஆண் : யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே ஆண் : யாரும் காணாத கண்ணீரே
உனை தாங்கும் என் நெஞ்சம்
ஹோ போதை இனிமேல் தீராதே
காதல்
இருவர் : பெருந்துணையென வருதே பெண் : ஊழை கடலாய் வேண்டாமே
பேதை நானாகும் யோகம் இனி
தேனில் நடனம்
என் உயிரில் ஆடும் தருணம்
மெய்யே தீரா தாளம் பெண் : யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
ஆண் : யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே பெண் : யாரும் காணாத விண்மீனே பெண் : நேற்றே இனியும் வாராதே இருவர் : காதல் முடிவிலி என வருதே ஆண் : யாரும் துணையாய் வேண்டாமே
காதல் தாலாட்டும் தாயின் மடி
இருவர் : தேடல் விரதம்
உன் விழியின் காம்பில் கருகும்
நீயே வாழ்வின் தூரம் இருவர் : யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே ஆண் : யாரும் காணாத விண்மீனே