FIR – Anthem of Harmony Song Lyrics

Song: Anthem of Harmony Song Lyrics

Lyricist: Mashook Rahman

Movie: FIR


English Version

Singer : Naresh Iyer
Music by : Ashwath
Male : Nenjodu nenjodu vanchamum nanjada

Meiyaaga meiyaaga unmaiyum nanjada

Mazhai serndha amilam nanjo

Pagai nerndha manidham nanjo
Male : Adar nanjae padarum nanjae

Adangidaayoo nee

Edar thaangum maanudamae

Ezhunthidayoo nee
Male : Kadanaalum boomiyin melae

Alai aaadum agathigal naamae

Adhilum yen pirivinaiyoo
Male : Por ellam punidham endraal

Amaidhikku or aalayam yeno

Inam kaakka nara baliyo

Idhuva nee idhuva naam engu pogirom

Vidai illa iruloda maaya pogirom

Madhama nee madhama naan kaanal maanida

Inavaadham enum saabam innum yenada
Male : Nenjodu nenjodu vanchamum nanjada

Inavaadham madhavaadham sagithu nee meeladaa


Tamil Version

பாடகர் : நரேஷ் அய்யர் இசை அமைப்பாளர்  : அஸ்வத் ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா
மெய்யாக மெய்யாக உண்மையும் நஞ்சடா
மழை சேர்ந்த அமிலம் நஞ்சோ
பகை நேர்ந்த மனிதம் நஞ்சோ ஆண் : அடர் நஞ்சே படரும் நஞ்சே
அடங்கிடாயோ நீ
இடர் தாங்கும் மானுடமே எழுந்துடாயோ நீ ஆண் : கடனாளும் பூமியின் மேலே
அலை ஆடும் அகதிகள் நாமே
அதிலும் ஏன் பிரிவினையோ ஆண் : போர் எல்லாம் புனிதம் என்றால்
அமைதிக்கு ஓர் ஆலயம் ஏனோ
இனம் காக்க நர பலியோ
இதுவா நீ இதுவா நாம் எங்கு போகிறோம்
விடை இல்லா இருளோட மாயா போகிறோம்
மதமா நீ மதமா நான் கானல் மானிடா
இனவாதம் எனும் சாபம் இன்னும் ஏனடா ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா
இனவாதம் மதவாதம் சகித்து நீ மீளடா…..