FIR – FIR Theme Song Lyrics

Song: FIR Theme Song Lyrics

Lyricist: Karunakaran

Movie: FIR


English Version

Singers : Silambarasan TR and Christopher Stanley
Music by : Ashwath
Male : Yaarena yaarena ulagam ketka

Ivan yaarena arinthida pagaivan verka

Porkalam ivan kalam kurudhi therikka

Nara vettai thuvunguthae
Male : Theeyena theeyena kangal nookka

Pira theevinai theeyinal kondru serkka

Dhesamae dhegamaaiaagi nirkka

Ivan thavam thaan kalaiyuthae
Male : Sara sara saravena theiyum karano

Thada thada thadavena paayum karano

Viru viru viruvena theiyum nalano

Thuru thuru thuruvena nookum maranam
Male Rap : Do you see me fight like a gangster?

Do you see me roar like a monster?

Do you see me?…

Do you hear me?…
Male : Arasanin padaiyil uyir izhakkum poraali

Ariviyal valaiyil vinnai thaandum vinyaani

Arupadai seiya kaathirukum andha ulavan nee

Madha pirivinai adhukkae thalladum manidhan nee
Male Rap : ………………………..
Male : Naan thuninjavan da

Ennai purinjavan yaar

Naan mirugama da

Ennai theriyudha paar
Male : Ivanadhu mugathirai kilipavan ivano

Iruttinil uzhavidum pagazhavan magano

Iru uyir por theeya oor udan nadano

Ivan ivan ivan endraal avan thaan ivano
Male Rap : ……………………
Male : Yaarena yaarena ulagam ketka

Ivan yaarena arinthida pagaivan verka

Porkalam ivan kalam kurudhi therikka

Nara vettai thuvungudhae
Male : Theeyena theeyena kangal nookka

Pira theevinai theeyinal kondru serkka

Dhesamae dhegamaai aagi nirkka

Ivan thavam thaan kalaiyudhae
Male Rap : ………………………


Tamil Version

பாடகர்கள்  : சிலம்பரசன் டிஆர் மற்றும் கிறிஸ்டோபர் ஸ்டேன்லி இசை அமைப்பாளர் : அஸ்வத் ஆண் : யாரென யாரென உலகம் கேட்க
இவன் யாரென அறிந்திட பகைவன் வேர்க்க
போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க
நர வேட்டை துவங்குதே ஆண் : தீயென தீயென கண்கள் நோக்க
பிற தீவினை தீயினால் கொன்று சேர்க்க
தேசமே தேகமாய் ஆகி நிற்க
இவன் தவம் தான் கலையுதே ஆண் : சர சர சரவென தேயும் கரனோ
தட தட தடவென பாயும் கரனோ
விறு விறு விறுவென தேயும் நலனோ
துரு துரு துருவென நோக்கும் மரணம் ராப் : டு யு சீ மி பைட் லைக் எ கேன்க்ஸ்டர்
டு யு சீ மி ரோர் லைக் எ மான்ஸ்டர்
டு யு சீ மி
டு யு சீ மி ஆண் : அரசனின் படையில் உயிர் இழக்கும் போராளி
அறிவியல் வலையில் விண்ணை தாண்டும் விஞ்ஞானி
அறுவடை செய்ய காத்திருக்கும் அந்த உழவன் நீ
மத பிரிவினை அதுக்கே தள்ளாடும் மனிதன் நீ ராப் : ………………………………….. ஆண் : நான் துணிஞ்சவன் டா
என்னை புரிஞ்சவன் யார்
நான் மிருகமா டா
என்னை தெரியுதா பார் ஆண் : இவனது முகத்திரை கிழிப்பவன் இவனோ
இருட்டினில் உழவிடும் பகலவன் மகனோ
இரு உயிர் போர் தீய ஓர் உடன் நடனோ
இவன் இவன் இவன் என்றால் அவன் தான் இவனோ  ராப் : ………………………………… ஆண் : யாரென யாரென உலகம் கேட்க
இவன் யாரென அறிந்திட பகைவன் வேர்க்க
போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க
நர வேட்டை துவங்குதே ஆண் : தீயென தீயென கண்கள் நோக்க
பிற தீவினை தீயினால் கொன்று சேர்க்க
தேசமே தேகமாய் ஆகி நிற்க
இவன் தவம் தான் கலையுதே ராப் : …………………………………

Similar Posts