FIR – Yah Allah Song Lyrics

Song: Yah Allah Song Lyrics

Lyricist: Mashook Rahman

Movie: FIR


English Version

Singers : Deepak Blue, Vishnu Vishal and Sugandh Shekar
Music by : Ashwath
Male : Thodarpadu idar tharum

Adar irul sirayil

Sudar thara yengidum

Siru pori naano

Vidaigalin irulinil

Puthirgalai thedum

Vidiyalai kaanaa

Kathiravan naano
Male : Karuvarai thaandi irulilae meendum

Irupathu indru thaan

Karuvarai thandha moochaiyae

Indru izhakiren siraiyil naan

Idhu sadhigalin ulaiya

Idhu silandhiyin valaiya

En uyiranu udaikum

Idhu kanthaga siraiya
Male : En udhirathai pirithu

Adhil amilathai vidhaithu

En siragugal erithaal

Adhu nyaayam thaana
Male : Pagai seigiraan sirai seigiraan

Vadhai seigiraan yah allah

Nizhal seigiraan nijam poigiraan

Vadham seigiraan yah allah
Male : Karam yenthiyae siram saigiren

Aram vellumo yah allah

Karam yenthiyae siram saigiren

Undhan naatam ini yah allah
Male : Thodarpadu idar tharum

Adar irul sirayil

Sudar thara yengidum

Siru pori naano

Vidaigalin irulinil

Puthirgalai thedum

Vidiyalai kaanaa

Kathiravan naano
Male : Idhu yugangalin pagaiyaa

Idhu thagithidum veriya

Emai karuvaruthidavae

Karam korthidum padaiya

En manithathai udaithaal

Ennai mathathirkul adaithaal

En dhesiyam parithaal

Adhu nyaayam thaana
Male : Mugamadhai kandu

Agamadhai verukum

Pidiyilae indru naam

Tharavugal seidha

Thavarugal indru

Theerpai sollum naal


Tamil Version

பாடகர்கள் : தீபக் ப்ளூ, விஷ்ணு விஷால் மற்றும் சுகந்து சேகர் இசை அமைப்பாளர் : அஸ்வத் ஆண் : தொடர்படு இடர் தரும்
அடர் இருள் சிறையில்
சுடர் தர ஏங்கிடும்
சிறு பொறி நானோ
விடைகளின் இருளினில்
புதிர்களை தேடும்
விடியலை காணா
கதிரவன் நானோ ஆண் : கருவறை தாண்டி இருளிலே மீண்டும்
இருப்பது இன்று தான்
கருவறை தந்த மூச்சையே
இன்று இழக்கிறேன் சிறையில் நான்
இது சதிகளின் உலையா
இது சிலந்தியின் வலையா
என் உயிரணு உடைக்கும்
இது கந்தக சிறையா ஆண் : என் உதிரத்தை பிரித்து
அதில் அமிலத்தை விதைத்து
என் சிறகுகள் எரித்தால்
அது நியாயம் தானா ஆண் : பகை செய்கிறான் சிறை செய்கிறான்
வதை செய்கிறான் யா அல்லா
நிழல் செய்கிறான் நிஜம் பொய்கிறான்
வதம் செய்கிறான் யா அல்லா ஆண் : கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன்
அறம் வெல்லுமோ யா அல்லா
கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன்
உந்தன் நாட்டம் இனி யா அல்லா ஆண் : தொடர்படு இடர் தரும்
அடர் இருள் சிறையில்
சுடர் தர ஏங்கிடும்
சிறு பொறி நானோ
விடைகளின் இருளினில்
புதிர்களை தேடும்
விடியலை காணா
கதிரவன் நானோ ஆண் : இது யுகங்களின் பகையா
இது தகித்திடும் வெறியா
எமை கருவறுத்திடவே
கரம் கோர்த்திடும் படையா
என் மனிதத்தை உடைத்தால்
என்னை மதத்திற்குள் அடைத்தால்
என் தேசியம் பறித்தால்
அது நியாயம் தானா ஆண் : முகமதை கண்டு
அகமதை வெறுக்கும்
பிடியிலே இன்று நாம்
தரவுகள் செய்த
தவறுகள் இன்று
தீர்ப்பை சொல்லும் நாள்