Gaayathri – Kaalai Paniyil Aadum Song Lyrics

Movie: Gaayathri

Song: Kaalai Paniyil Aadum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

English Version

Singers : Sujatha Mohan

Music by : Ilayaraja

Female : Mmmm….mmm…
Mmm….mmm…..
Hmmm…mmm….mm…
Nana nananana nana nananana nananaa
Nana nana nananana nana nananana nananaa

Female : Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam

Female : Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam

Female : Paarvaiyodu paarvai serum
Baavam mudhalil
Siru naanam manathil
Paavai maeni tholil aada
Raagam pirakkum
Adhil thaalam irukkum

Female : Kalaigal aayiram
Adhil valarum kaaviyam
Suvai puriyum naadagam
Hmhmm…hmhmm..hmhmm…
Ohoo ohoo ohoo
Hmhmm…hmhmm..hmhmm…

Female : Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam

Female : Kaadhalaagi kaniyum podhu
Mogam valarum
En dhegam kulirum
Kaalai thookkam kalaiyum podhu
Vegam thaniyum
Adhil naalam puriyum

Female : Uravil aadinen
Pudhu ulagai naadinen
Inba kadalil aadinen
Hmhmm…hmhmm..hmhmm…
Ohoo ohoo ohoo
Hmhmm…hmhmm..hmhmm…

Female : Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam

Tamil Version

பாடகி : சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம்…… ம்ம்ம்……ம்ஹ்ஹீமம்ம்ம்ம்
நனநனநனநன நனா…..
நனநனநனநன நனா…..

பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பெண் : பார்வையோடு
பார்வை சேரும்
பாவம் முதலில்
சிறு நாணம் மனதில்
பாவை மேனி தோளில்
ஆட ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்

பெண் : கலைகள் ஆயிரம்
அதில் வளரும் காவியம்
சுவை குவியும் நாடகம்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்..
ஆஅ ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்

பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பெண் : காதலாகி கனியும் போது
மோகம் வளரும்
என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும்
போது வேகம் தணியும்
அதில் நாலும் புரியும்

பெண் : உறவில் ஆடினேன்
புது உலகை நாடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்..
ஆஅ ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்..

பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
*****END*****