Galatta Kalyaanam – Hey Chaka Chakalathi Song Lyrics

Song: Hey Chaka Chakalathi Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Galatta Kalyaanam


English Version

Singer : Shreya Ghoshal
Music by : A. R. Rahman
Female : Hey chaka chakalathi nilavae vaa

Aasaikkum vetkam illai therinjae vaa

Hey chaka chakalathi mazhaiyae vaa

Mogamtha selai kattil mudinjae vaa
Female : Thada thada thadavena

Tharayila nadanthava

Kanavula mithanthida kaninjae vaa

Sada sada sadavena

Kadhaigala alanthava

Thanimaiyil sirichida thuninjae vaa
Female : Usuru palangi pol uruttida vaa

Ulagam urundaiya poratida vaa

Thodatha aasa thiri thoonda

Maaman manasa mirattidava
Female : Hey chaka chakalathi nilavae vaa

Aasaikkum vetkam illai therinjae vaa

Hey chaka chakalathi mazhaiyae vaa vaa

Mogamtha selai kattil mudinjae vaa
Female : Sengaandhal udhadu

Innumae innumae yengatho thean oora

Singara valaiyil

Saththamae saththamae podatho eedu era

Kanathathai kanduvida

Iru kangalum pesuvadhu edho

Chellamena konjinaalum

Konjam pola minjinalum koodatho kaadhalae
Female : Hey chaka chakalathi kuyilae vaa

Naanamtha dhegathilla marachae vaa

Hey chaka chakalathi mayilae vaa

Yeakkatha theerthu kolla nenachae vaa
Female : Hey chaka chakalathi nilavae vaa

Aasaikkum vetkam illai therinjae vaa

Hey chaka chakalathi mazhaiyae vaa

Mogamtha selai kattil mudinjae vaa


Tamil Version

பாடகி : ஸ்ரேயா ஹோசல் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா பெண் : தட தட தடவென
தரையில நடந்தவ
கனவுல மிதந்திட கனிஞ்சே வா
சட சட சடவென
கதைகள அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா பெண் : உசுரு பளிங்கு போல் உருட்டிடவா
உலகம் உருண்டைய பொரட்டிடவா
தொடாத ஆசை திரி தூண்ட
மாமன் மனச மிரட்டிடவா பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா பெண் : செங்காந்தள் உதடு
இன்னுமே இன்னுமே ஏங்காதோ தேன் ஊற
சிங்கார வலையில்
சத்தமே சத்தமே போடாதோ ஈடு ஏற
காணாததை கண்டேவிட
இரு கண்களும் பேசுவது ஏதோ
செல்லமென கொஞ்சினாலும்
கொஞ்சம் போல மிஞ்சினாலும் கூடாதோ காதலே பெண் : ஹே சக்க சக்களத்தி குயிலே வா
நாணத்த தேகத்தில மறச்சே வா
ஹே சக்க சக்களத்தி மயிலே வா
ஏக்கத்த தீர்த்து கொள்ள நெனச்சே வா பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா