Galatta Kalyaanam – Idhudhaan En Kadhai Song Lyrics

Song: Idhudhaan En Kadhai Song Lyrics

Lyricist: Kabilan

Movie: Galatta Kalyaanam


English Version

Singer : Srinivas
Music by : A.R. Rahman
Male : Idhu thaan en kaadhal kadhai

Ini mel naan vaazhum varaiyae

Kadhaiyellaam moovarum irukka

Adhil needhaan idhayathin raani

Hmm mm hmmm mm humm mm mm mm mmm…(2)
Male : Azhagin azhagae idhai kelu

Un nizhalaai vaazhum nijam naanae

Sevi kelaa paadal ondru idhayathin isaiyaanadhae

Sevi kela paadal ondru idhayathin isaiyaanadhae
Male : Mazhaiyae naan kanneeril mazhaiyae

Pizhaiyae naan vazhthal pizhaiyae

Oru paalamaai vandhen naanae

Bandhu varali aanen sagiyae

Kaadhal seiyavae vandhen naanae

Varalattru kadhayaai aanen

hmm mmm mm hm mm hmm mmmm humm mmm mmm
Male : Kadhayin paadhai iru vazhi thaan iru vazhi thaan

Adhil oru vazhi naan oru vazhi yaar

Oru siragin paravai parakkuma

Adhuvae en nizhai

Idhu thaan en kadhai

Idhu thaan en kadhai


Tamil Version

பாடகர்  : ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : இது தான் என் காதல் கதை
இனி மேல் நான் வாழும் வரையே
கதையெல்லாம் மூவரும் இருக்க
அதில் நீதான் இதயத்தின் ராணி
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்…(2) ஆண் : அழகின் அழகே இதை கேளு
உன் நிழலாய் வாழும் நிஜம் நானே
செவி கேளா பாடல் ஒன்று
இதயத்தின் இசையானதே
செவி கேளா பாடல் ஒன்று
இதயத்தின் இசையானதே ஆண் : மழையே நான் கண்ணீரில் மழையே
பிழையே நான் வாழ்தல் பிழையே
ஒரு பழமை வந்தேன் நானே
பந்து வரலி ஆனேன் சகியே
காதல் செய்யவே வந்தேன் நானே
வரலாற்று கதையாய் ஆனேன்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஆண் : கதையின் பாதை
இரு வழி தான் இரு வழி தான்
அதில் ஒரு வழி நான் ஒரு வழி யார்
ஒரு சிறகின் பறவை பறக்குமா
அதுவே என் நிலை
இது தான் என் கதை
இது தான் என் கதை