Galatta Kalyaanam – Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics

Song: Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics

Lyricist: Kabilan

Movie: Galatta Kalyaanam


English Version

Singers : Yazin Nizar and Shashaa Tirupati
Music by : A. R. Rahman
Female : Hmm mm mm hmm hmm

Hmm mm mm hmm

Ohoo ooo oo oo hoo oo ooo
Male : Hmm mm mm hmm

Ohoo ooo oo oo hoo oo ooo

Hoo oo oo hoo oo oo

Oo ooo oo ooo oooo
Male : Kaadhal… poo en kaadhal

Yaadhum un aaladho

Kanavae kanavae

Kannai kadanaga tharuvaaiyo

Adiyae adiyae uyirinai

Kaadhal thaangatha

Oru vizhiyavathu thoongatha

Mozhi irundhum vazhi irundhum

En kaadhalai solla mudiyaadha
Male : Oru vizhi inbam aanathadi

Oru vizhi vanmam aanathadi

Minsaram reengaaram

Irandukkum naduvae thavithenae
Male : Vaasam adhu vaasam veesuthadi

Vaasam adhu vaasam veesuthadi
Male : Thana na naaa naaa naaa

Ohh oooo oo thana naaa naaa naaa naaa naaa
Chorus : …………………
Male : ……………………….
Male : Un kangal kannadi aanaal

Kannin munnae ennai kaana koodaatha

Aagayam thedi naan poga maatten

Veettodu vennila neethanae

Mayil thogaiyo en kai regaiyaai

Serum varai sernthiruppen
Female : Ival oru kaadhal azhaga nee

Iru vizhi thaayin mozhiya nee

Un madiyil naan dhinamum

Oru pullin meedhu paniyaanen
Male : Aaruyir unnai maravenae

Yaaridam ennai tharuvenae

Neeyae sol neeyae sol

Oru minmini illa iravanen
Female : Aaa…..a.aa…..aaa….aa….
Male : Vaasam adhu vaasam veesuthadi

Vaasam adhu vaasam veesuthadi

Vaasam veesum……


Tamil Version

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ
ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ ஆண் : காதல்…..பூ என் காதல்
யாதும் உன் ஆளதோ
கனவே கனவே
கண்ணை கடனாக தருவாயோ ஆண் : அடியே அடியே உயிரினை
காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா….. ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
இருண்டுக்கும் நடுவே தவித்தேனே ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி ஆண் : தான ன னா னா னா
ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா குழு : …………………………… ஆண் : ……………………………… ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்
வீட்டோடு வெண்ணிலா நீதானே
மயில் தோகையோ என் கை ரேகையாய்
சேரும் வரை சேர்ந்திருப்பேன் பெண் : இவள் ஒரு காதல் அழகே நீ
இரு விழி தாயின் மொழியா நீ
உன் மடியில் நான் தினமும்
ஒரு புல்லின் மீது பனியானேன் ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே
யாரிடம் என்னை தருவேனே
நீயே சொல் நீயே சொல்
ஒரு மின்மினி இல்லா இரவானேன் பெண் : ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…… ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் வீசும்…….