Galatta Kalyaanam – Mannaarkudi Song Lyrics

Song: Mannaarkudi Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Galatta Kalyaanam


English Version

Singer : Mano
Music by : A.R. Rahman
Male : Athiradi makka makka mannarkudi kaaren da

Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Athiradi makka makka mannarkudi kaaren da

Thakka thina thakka thakka mannarkudi kaaren da
Male : Nenjai ellam alla varum thanjavuru theru da

Maru per boogam vandha nadungama paaruda

Avan kadhai kettukkada solluratha pottukkada

Raasathi rasa thaanda adicha century da
Male : Mannarkudi da kudi mannarkudi da

Kudi mannarkudi da adi adicha century da

Mannarkudi da makka mannarkudi da

Yekka mannarkudi da pakka century da
Male : Athiradi makka makka mannarkudi kaaren da

Thakka thina thakka thakka mannarkudi kaaren da
Male : ……………………………….
Male : Ellamae saaram saaram avan jothi

Hey makka hey makka makka hey makka makka
Male : Oh jathagannu sollucha ullam kai sollucha

Avanoda paadhaiya thaan maaricha

Mayajalam panna manasellam allikittaan

Avan kooda koottam ellam sernthucha
Male : Aayiram viththai ellaam kaiyil avan vachirukkaan

Ooril ulla anba ellam nenjil avan vachirukkaan

Kannadolla nalla adi anna ooru mannarkudi
Male : Mannarkudi da kudi mannarkudi da

Kudi mannarkudi da adi adicha century da

Mannarkudi da makka mannarkudi da

Yekka mannarkudi da pakka century da
Male : Athiradi makka makka mannarkudi kaaren da

Thakka thina thakka thakka mannarkudi kaaren da
Male : Nenjai ellam alla varum thanjavuru theru da

Maru per boogam vandha nadungama paaruda

Avan kadhai kettukkada solluratha pottukkada

Raasathi rasa thaanda
Male : Mannarkudi da kudi mannarkudi da

Adi mannarkudi da adi

Mannarkudi da makka mannarkudi da

Yekka mannarkudi da pakka


Tamil Version

பாடகர்  : மனோ இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ள வரும்
தஞ்சாவூர் தே ரு டா
மறு பேர் பூகம்பம்தா
நடுங்காம பாருடா
அவன் கதை கேட்டுக்கடா
சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா தாண்டா
அடிச்சா செஞ்சுரி டா ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா
குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா செஞ்சுரி டா
மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா
எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா ஆண் : …………………………. ஆண் : எல்லாமே சாரம் சாரம் அவன் ஜோதி
ஏய் மக்கா ஹே மக்கா
ஏய் மக்கா மக்கா மக்கா ஆண் : ஓ ஜாதகன்னு சொல்லுச்சா
உள்ளங்கை சொல்லுச்சா
அவனோட பாதையா தான் மாறிச்சா
மாயாஜாலம் பண்ணா
மனசெல்லாம் அள்ளிகிட்டான்
அவன் கூட கூட்டம் எல்லாம் சேர்ந்துச்சா ஆண் : ஆயிரம் வித்தை எல்லாம்
கையில் அவன் வச்சிருக்கான்
ஊரில் உள்ள அன்ப எல்லாம்
நெஞ்சில் அவன் வச்சிருக்கான்
கன்னடொள்ள நல்லா அடி
அண்ணா ஊர் மன்னார்குடி ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா
குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா செஞ்சுரி டா
மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா
எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ள வரும்
தஞ்சாவூர் தே ரு டா
மறு பேர் பூகம்பம்தா
நடுங்காம பாருடா
அவன் கதை கேட்டுக்கடா
சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா தாண்டா
அடிச்சா செஞ்சுரி டா ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா
குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா செஞ்சுரி டா
மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா
எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா

Similar Posts