Galatta Kalyaanam – Sooraavali Ponnu Song Lyrics

Song: Sooraavali Ponnu Song Lyrics

Lyricist: Vivek

Movie: Galatta Kalyaanam


English Version

Singer : A.R. Ameen
Music by : A.R. Rahman
Chorus : Hey oram poo oram poo

Hey thalli poo thalli poo

Koova sonna urumbuthu poo

Hey bomma koduthae adakki vacha

Thalamuraiya thaanduthu poo dur dur
Male : Achukku pichukku vaa

Mudinji pichukku vaa

Sooraavali ponnu iva doi doi doi
Male : Achukku pichukku vaa

Mudinji pichukku vaa

Sooravali ponnu iva doi doi doi
Male : Koondellasm marikkadha kattu kili

Vanavilla vesam kattum minnal ozhi

Neeyani paathaalum deepavali

Pen endru per konda sooraavali
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Chorus : Pala palasellaam kathari kathari

Pudhu ilakkanam ponnukku sithari

Adakki vachavan othadi othadi

Edhuthu muraicha gethadi
Chorus : Koottathil nikkura gunamilla

Vedikka pakkura inamilla

Vediya pathu bayama

Vedikka vachathae ava thaanae
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Chorus : Hey oram poo oram poo

Hey thalli poo thalli poo

Koova sonna urumbuthu poo

Hey bomma koduthe adakki vacha

Thalamuraiya thaanduthu poo dur dur
Male : Achukku pichukku vaa

Mudinji pichukku vaa

Sooraavali ponnu iva doi doi doi
Male : Achukku pichukku vaa

Mudinji pichukku vaa

Sooravali ponnu iva doi doi doi
Male : Koondellaam marikkadha kattu kili

Vanavilla vesam kattum minnal ozhi

Neeyani paathaalum deepavali

Pen endru per konda sooraavali
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi
Male : Silu silunu varuva

Oru seetti adikkum nilava

Sooraavali ponnu iva doi doi doi


Tamil Version

பாடகர்  : ஏ. ஆர். அமீன் இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரஹ்மான் குழு : ஹே ஓரம் போ ஓரம் போ
ஹே தள்ளி போ தள்ளி போ
கூவ சொன்னா உறுமிட்டு போ
ஹே பொம்மை கொடுத்தே அடக்கி வச்சா
தலைமுறைய தாண்டுது போ டூர் டூர் ஆண் : அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய்.. டோய்.. டோய்.. ஆண் : அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய்.. டோய்.. டோய்.. ஆண் : கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி
வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி
தீயானி பாத்தாலும் தீபாவளி
பெண் என்று பேர் கொண்ட சூறாவளி ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. குழு : பழ பழசெல்லாம் கத்திரி கத்திரி
புது இலக்கணம் பொண்ணுக்கு சித்தரி
அடக்கி வச்சவன் ஒத்துடி ஒத்துடி
எதிர்த்து முறைச்சா கெத்தடி குழு : கூட்டத்தில் நிக்குற குணமில்ல
வெடிக்க பாக்குற இனமில்ல
வெடிய பாத்து பயமா
வெடிக்க வச்சதே அவதானே ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. குழு : ஹே ஓரம் போ ஓரம் போ
ஹே தள்ளி போ, தள்ளி போ
கூவ சொன்னா உறுமிட்டு போ
ஹே பொம்மை கொடுத்தே அடக்கி வச்சா
தலைமுறைய தாண்டுது போ டூர் டூர் ஆண் : அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய்.. டோய்.. டோய்.. ஆண் : அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய்.. டோய்.. டோய்.. ஆண் : கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி
வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி
தீயானி பாத்தாலும் தீபாவளி
பெண் என்று பேர் கொண்ட சூறாவளி ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்.. ஆண் : சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய்… டோய்… டோய்..

Similar Posts