Ganga Gowri – Aadhi Nathan Ketkindran Song Lyrics

Song: Aadhi Nathan Ketkindran Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Ganga Gowri


English Version

Singers : S. Janaki and T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Female : Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren
Female : Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren
Male : Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Vaedhan solvaan vaedhangal

Vilakkam solven naan amma

Maadhar kulathin poongombhu

Malargal konjam thara vendum
Male : Aadhinadhan ketkkindraan

Aralipoovai tharavendum

Kaadhal naaril thoduthaalum

Kaalam paarthu thara vendum
Female : Kaiyenum malarum

Kannenum malarum

Kaavalan thanakaagavae

En kaavalan thanakaagavae
Male : Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Malarndhadhu enakkaagavae

Naan vandhadhum unakkaagavae
Female : Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga
Male : Vaazha unakkoru varam vendum

Mannan naan adhai thara vendum
Female : Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga
Female : Aadhinadhan ketkkindraan

Male : Ketkindraan
Female : Mandhira kaluthil

Sandhana kulambhu

Kondadhu unakkaagavae

En kolamum unakkaagavae
Male : Anjana vilakku

Netriyil edharkku

Yaavaiyum enakkaagavae

En aasaiyum unakkagavae
Female : Koondhal sudum piraiyaaga

Kooda aadum maanaaga

Male : Neendhi varuvaal madhiyendru

Ninaithu vandhen naan indru
Female : Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga
Female : Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன்
காலம் பார்த்து கொடுக்கின்றேன் பெண் : ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன் ஆண் : நாதன் கேட்டால் தருவாயோ
நானும் கேட்டால் தருவாயோ
நாதன் கேட்டால் தருவாயோ
நானும் கேட்டால் தருவாயோ
வேதன் சொல்வான் வேதங்கள்
விளக்கம் சொல்வேன் நானம்மா
மாதர் குலத்தின் பூங்கொம்பு
மலர்கள் கொஞ்சம் தர வேண்டும் ஆண் : ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப் பூவைத் தர வேண்டும்
காதல் நாரில் தொடுத்தாலும்
காலம் பார்த்துத் தர வேண்டும் பெண் : கையெனும் மலரும்
கண்ணெனும் மலரும்
காவலன் தனக்காகவே என்
காவலன் தனக்காகவே ஆண் : நெய்யிடும் குழலும்
தாமரை முகமும்
நெய்யிடும் குழலும்
தாமரை முகமும்
மலர்ந்தது எனக்காகவே நான்
வந்ததும் உனக்காகவே பெண் : தாழம்பூவின் மணமாக
ஜாதிப் பூவின் நிறமாக
தாழம்பூவின் மணமாக
ஜாதிப் பூவின் நிறமாக ஆண் : வாழ உனக்கொரு வரம் வேண்டும்
மன்னன் நானதைத் தர வேண்டும் பெண் : ஐயன் திருவடி தனக்காக
அள்ளிய மலர்கள் உனக்காக பெண் : ஆதி நாதன் கேட்கின்றான்
ஆண் : கேட்கின்றான் பெண் : மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு
கொண்டது உனக்காகவே
என் கோலமும் உனக்காகவே ஆண் : அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு
யாவையும் எனக்காகவே
என் ஆசையும் உனக்காகவே பெண் : கூந்தல் சூடும் பிறையாக
கூட ஆடும் மானாக
ஆண் : நீந்தி வருவாள் மதியென்று
நினைத்து வந்தேன் நானின்று பெண் : ஐயன் திருவடி தனக்காக
அள்ளிய மலர்கள் உனக்காக பெண் : ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன்
காலம் பார்த்து கொடுக்கின்றேன்