Ganga Gowri – Antharangam Nanariven Song Lyrics

Song: Antharangam Nanariven Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Ganga Gowri


English Version

Singers : S. Janaki and P. B. Sreenivas
Music by : M. S. Vishwanathan
Male : Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae
Female : Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai
Female : Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…
Male : Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal
Male : Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal
Female : Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Dhinamdhorum naadagangal aaduvadhu neengal
Female : En mannava

Male : Unmai sollava

Female : Penmai allavaa….

Male : Ennai vellavaaa
Male : Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…
Male : Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi
Male : Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi
Female : Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Alai modhum kaadhaludan poomagalai paarum
Female : En mannava

Male : Unmai sollava

Female : Penmai allavaa….

Male : Ennai vellavaaa
Male : Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae.

Female : Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..

Aa….aa…..aa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே பெண் : மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய் பெண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ ஆண் : தேடி வந்த சிலையைக் கண்டு
மூடிக் கொண்ட கண்கள் –இந்த
தேவரையும் விடுவதில்லை
ஊடல் கொண்ட பெண்கள் பெண் : மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள் பெண் : என் மன்னவா…………
ஆண் : உண்மை சொல்லவா………….
பெண் : பெண்மை அல்லவா …………
ஆண் : என்னை வெல்லவா ஆண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ ஆண் : தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி ஆண் : தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி பெண் : அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும் பெண் : என் மன்னவா…………
ஆண் : உண்மை சொல்லவா………….
பெண் : பெண்மை அல்லவா …………
ஆண் : என்னை வெல்லவா ஆண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே.. பெண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..
ஆஅ….ஆஅ….ஆ…