Ganga Gowri – Azhagiya Megangal Vanathil Song Lyrics

Song: Azhagiya Megangal Vanathil Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Ganga Gowri


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Female : Azhagiya megangal vaanathil thirala

Arul purivaai ganga

Chorus : Ganga thaayae

Azhagiya megangal vaanathil thirala

Arul purivaai ganga
Female : Aadu maadugalum kaadu medugalum

Chorus : Aadu maadugalum kaadu medugalum

Female : Vaaduvadhun manam ariyadho

Arul mazhaiyena un manam urugaadho
Chorus : Azhagiya megangal vaanathil thirala

Arul purivaai ganga

Ganga thaayae
Female : Maadhargal aramum Chorus : Aramum

Female : Mannargal nalamum Chorus : Nalamum

Female : Ulavargal valamum unnalae

Chorus : Unaalae

Maadhargal aramum Female : Aramum

Chorus : Mannargal nalamum Female : Nalamum

Chorus : Ulavargal valamum unnalae

Female : Unaalae pooviri solai kaaikani malara

Neerena varuvaai munnaalae

Pooviri solai kaaikani malara

Neerena varuvaai munnaalae
Female : Gyaanamikkadhoru yogi ullamena

Devi boomithanai thedi odi vaa

Chorus : Thedi odi vaa

Female : Gyaanamikkadhoru yogi ullamena

Devi boomithanai thedi odi vaa

Mazhaiyin naayagi nadhiyin devadhai

Alavai…. varuvaai oru murai
Chorus : Azhagiya megangal vaanathil thirala

Arul purivaai ganga

Ganga thaayae
Female : Thaangiya sivanum

Chorus : Sivanum

Female : Vaangiya maganum

Chorus : Maganum

Female : Bharatha boomikku unai thandhaar

Chorus : Thandhaar

Thaangiya sivanum

Female : Sivanum

Chorus : Vaangiya maganum

Female : Maganum

Chorus : Bharatha boomikku unai thandhaar

Female : Thandhaar vadadhisai thondri paladhisai odi

Valam tharum unnai ketkindraar

Vadadhisai thondri paladhisai odi

Valam tharum unnai ketkindraar
Female : Aadum irukaalum isai paadum kuralaalum

Chorus : Aadum irukaalum isai paadum kuralaalum

Female : Soodum kulamaadhar manam urugida

Thedum mazhai vellam puvi perugida

Chorus : Soodum kulamaadhar manam urugida

Thedum mazhai vellam puvi perugida

Female : Nilathil vizhundhu nadanthu thavazhndhu

Valathai koduthu sugathai vazhangu
Female : Ganga …

Chorus : Ganga…

Female : Ganga …

Chorus : Ganga …


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
குழு : கங்கா……தாயே
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா பெண் : ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
குழு : ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
பெண் : வாடுவதுன் மனம் அறியாதோ
அருள் மழையென உன் மனம் உருகாதோ குழு : அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா……தாயே பெண் : மாதர்கள் அறமும் குழு : அறமும்
பெண் : மன்னர்கள் நலமும் குழு : நலமும்
பெண் : உழவர்கள் வளமும் உன்னாலே
குழு : உன்னாலே
மாதர்கள் அறமும் பெண் : அறமும்
குழு : மன்னர்கள் நலமும் பெண் : நலமும்
குழு : உழவர்கள் வளமும் உன்னாலே
பெண் : உன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே பெண் : ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
குழு : தேடி ஓடி வா
பெண் : ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவை வருவாய் ஒரு முறை குழு : அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா……தாயே பெண் : தாங்கிய சிவனும் குழு : சிவனும்
பெண் : வாங்கிய மகனும் குழு : மகனும்
பெண் : பாரத பூமிக்கு உனைத் தந்தார்
குழு : தந்தார்
தாங்கிய சிவனும் பெண் : சிவனும்
குழு : வாங்கிய மகனும் பெண் : மகனும்
குழு : பாரத பூமிக்கு உனைத் தந்தார்
பெண் : தந்தார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார் பெண் : ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
குழு : ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
பெண் : கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
குழு : கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
பெண் : நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
பெண் : கங்கா……..
குழு : கங்கா………
பெண் : கங்கா……….
குழு : கங்கா …….

Similar Posts