Garuda Saukiyama – Geethai Solla Kannan Song Lyrics

Song: Geethai Solla Kannan Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Movie: Garuda Saukiyama


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan.
Lyrics by : Alangudi Somu
Male : Geethai solla kannan vanthaan bharathathilae

Geethai solla kannan vanthaan bharathathilae

Kadamai solla raman vanthaan kaaviyaththilae

Enna solla nee piranthaai intha veettilae

Eduththu solladaa raja ennidaththilae
Male : Geethai solla kannan vanthaan bharathathilae
Male : Dheivamillaa aalayaththil vilakkai yaettrinaen

Ingu thaerillaamal vadam pidikka oorai koottinaen

Dheivamillaa aalayaththil vilakkai yaettrinaen

Ingu thaerillaamal vadam pidikka oorai koottinaen
Male : Nandriyillaa manitharidam anbai naadinaen

Adhu nanju endru therinthapothu nenjam vaadinaen

Idhai solla vanthaayo ennai vella vanthaayo
Male : Geethai solla kannan vanthaan bharathathilae
Male : En pirappil eppadiyo karai padinthathu

Palar yaelanamaai siriththapothu manam odinthathu

Vanmuraigal seithidavae thunichchal vanthathu

Antha varalaattrai kadantha kaalam ezhugindrathu

Idhai solla vanthaayo ennai vella vanthaayo
Male : Geethai solla kannan vanthaan bharathathilae

Kadamai solla raman vanthaan kaaviyaththilae

Enna solla nee piranthaai intha veettilae

Eduththu solladaa raja ennidaththilae
Male : Vedikkaiyaai ulagaththai nee paarkka vanthaayo

Entha venduthalai niraivettra virainthu vanthaayo

Vedikkaiyaai ulagaththai nee paarkka vanthaayo

Entha venduthalai niraivettra virainthu vanthaayo
Male : Un kathaiyai solvatharkku odi vanthaayo

Ingu en kathaiyai ketta pinbu adhai maranthaayo

Enna solla vanthaayo ennai vella vanthaayo
Male : Geethai solla kannan vanthaan bharathathilae

Kadamai solla raman vanthaan kaaviyaththilae

Enna solla nee piranthaai intha veettilae

Eduththu solladaa raja ennidaththilae
Male : Geethai solla kannan vanthaan bharathathilae….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே
எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே ஆண் : தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன்
இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன்
தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன்
இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன் ஆண் : நன்றியில்லா மனிதரிடம் அன்பை நாடினேன்
அது நஞ்சு என்று தெரிந்தபோது நெஞ்சம் வாடினேன்
இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே ஆண் : என் பிறப்பில் எப்படியோ கரை படிந்தது
பலர் ஏளனமாய் சிரித்தபோது மனம் ஒடிந்தது
வன்முறைகள் செய்திடவே துணிச்சல் வந்தது
அந்த வரலாற்றை கடந்த காலம் எழுதுகின்றது
இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே
எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே ஆண் : வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ
எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ
வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ
எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ ஆண் : உன் கதையை சொல்வதற்கு ஓடி வந்தாயோ
இங்கு என் கதையை கேட்ட பின்பு அதை மறந்தாயோ
என்ன சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே
எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

Similar Posts