Garuda Saukiyama – Mottu Vitta Vasanai Song Lyrics

Song: Mottu Vitta Vasanai Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Garuda Saukiyama


English Version

Singers : P. Jayachandran and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vairamuthu
Male : Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli
Male : Kayil pattaal nogumendru kaambinai killi

Ullangkayil thanthaanadi un peyar solli

Kayil pattaal nogumendru kaambinai killi

Ullangkayil thanthaanadi un peyar solli
Male : Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli
Female : {Ezhuthi vaiththaen kaditham ondru

Innum anjal seiyyavillai illai

Adhilae unthan peyarai thavira

Anbaeveru vaarththai illai illai} (2)
Male : Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai

Yaezhai nenjil mattum theeyai vaikkiraai

Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai

Yaezhai nenjil mattum theeyai vaikkiraai
Female : Thalaiyanai panjil vaiththatho illai

Neruppinai alli vaiththatho
Male : Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Kayil pattaal nogumendru

Male : Kaambinai killi

Ullangkayil thanthaanadi

Female : En peyar solli
Male : {Nenjil ulla aasai ondrai

Ingae solliyaaga vendum vendum

Kannae unthan kannam thannil

Naanoru pulliyaaga vendum vendum} (2)
Female : {Thoodhu solla sellum

Antha vaanin megangal

Paadhi vazhiyil karainthu ponaal

Enna laabangal} (2)
Male : Yaenguthu raja devathai konjam

Ilaiththathu eera thamarai….
Female : Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Male : Kayil pattaal nogumendru kaambinai killi

Ullangkayil thanthaanadi un peyar solli
Both : Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி
கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி பெண் : {எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று
இன்னும் அஞ்சல் செய்யவில்லை இல்லை
அதிலே உந்தன் பெயரை தவிர
அன்பே வேறு வார்த்தை இல்லை இல்லை} (2) ஆண் : பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்
ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்
பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்
ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய் பெண் : தலையணை பஞ்சில் வைத்ததோ இல்லை
நெருப்பினை அள்ளி வைத்ததோ பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
கையில் பட்டால் நோகுமென்று
ஆண் : காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி
பெண் : என் பெயர் சொல்லி ஆண் : {நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றை
இங்கே சொல்லியாக வேண்டும் வேண்டும்
கண்ணே உந்தன் கன்னம் தன்னில்
நானொரு புள்ளியாக வேண்டும் வேண்டும்} (2) பெண் : {தூது சொல்ல செல்லும்
அந்த வானின் மேகங்கள்
பாதி வழியில் கரைந்து போனால்
என்ன லாபங்கள்} (2) ஆண் : ஏங்குது ராஜ தேவதை கொஞ்சம்
இளைத்தது ஈரத் தாமரை…… பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி இருவர் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி

Similar Posts